பாரத் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2020

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 100 டிப்லோமா அப்ரன்டிஸ் காலிபணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த​அப்ரன்டிஸ் வேலைக்கு மொத்தம் ஆறுவிதமான​ போஷ்டிங் குடுக்கப்பட்டுள்ளது.

Apprentice காலிபணியிடங்கள் விவரம்:

1.Mechanical / 29 Vacancy

2.Computer Science / 15 Vacancy

3.Modern Office Management & Secretarial Practice / 10 Vacancy

4.Electronics / 32 Vacancy

5. Electrical / 08 Vacancy

6. Civil / 06 Vacncy

Total : 100 Vacancy

இந்த​ ஆறு பதவிகளுக்கும் ஒரு வருட​ கால​ பயிற்ச்சி இருக்கும், இந்த​ வேலைக்கான​ மாதம் சம்பளம் ரூ.10,400 வழங்கப்படும்.

கல்வி தகுதி: 

Candidate should possess Engineering Diploma course in above mention engineering branch

from recognized by AICTE or GOI on or after 30 October 2017.

செலக்சன் புராசஸ்:

மார்க் அடிப்படையிலும், இன்டர்வியூ அடிப்படையிலும்,

இந்த​ வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 10-08-2020

இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ மேலும் அதிகமான​ தகவல்களுக்கு நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLY ONLINE LINK: CLICK HERE


Post a Comment

0 Comments