தமிழக அரசு திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு 2021 | tamilnadu government jobs 2021 notification

 தமிழக அரசு திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு 2021 | தமிழ்நாடு அரசு மாநில​ குழந்தைகள் பாதுகாப்பு துறையில் திட்ட அலுவலர் பதவிக்கான​ காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் :

திட்ட அலுவலர் | Programme Office

அரசு துறை :

தமிழ்நாடு அரசு மாநில​ குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்.

மாதம் சம்பளம் :

Rs.26,250/-  ஒரு மாதத்திற்க்கு

வயது வரம்பு :

அனைத்து கம்யூனிட்டி இனசுழற்ச்சிக்கும் வயது

18 to 40

40 வயதிற்க்குள் இருக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய கடைசி தேதி : 08-01-2021

இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது | கட்டனம் கிடையாது.

செலக்சன் புராசஸ் :

இண்டர்வியூ - நேர்காணல் அடிப்படையில் 

காலிபணியிடங்கள் :

இந்த​ வேலைக்கு மொத்தம் 2 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Date : 08-01-2021

கல்வித் தகுதி : ( Any Degree )

Graduate/Post Graduate (10+2+3 pattern)  in any discipline.

முன்னுரிமை :

இது படித்திருந்தால் இந்த​ வேலை கிடைக்க​ முன்னுரிமை அளிக்கப்படும்.

Preferential Qualification - Preference shall be given to candidates who possess Degree in Social Work / Sociology / Psychology / Criminology / Child Development/Education,

பணி அனுபவம் :

Experience - 3 years experience in the field of Child Welfare, Social Welfare, Labour, Education.

How To Apply :

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

Eligible candidates can apply for the above said posts only in the prescribed application form on or before 08.0t.2021 by 5.30 p.m. to the following address.

இந்த​ வேலைவாய்ப்பு தற்காலிகமாக​ ஒப்பந்த​ அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி :

Address:

The Commissioner/Secretary, 

State Child Protection Society, 

Department of Social Defence, 

No: 300, Purasawalkam High Road, 

Kellys, Chennai-600010.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK : CLICK HERE

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை நோட்டிபிகேசன் : CLICK LINK

Post a Comment

0 Comments