தமிழ்நாடு அரசு PRO Office-ல் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government District PRO Office Recruitment 2022

தமிழக​ அரசு துறையில் தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு அறிவிப்பு, மினிமம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இந்த​ அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த​ வேலைக்கான​ மாதம் சம்பளம் தமிழக​ அரசு விதிகளின் படி ஆரம்ப​ சம்பளம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரையும் வழங்கப்படும். இந்த​ வேலைக்கான​ பணியிடம் மாவட்ட​ ஆட்சியர் அலுவலக​ வளாகம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலை வழங்கப்படும். தமிழக​ அரசு அலுவலகத்தில் இந்த​ வேலைக்கு அவசரமாக​ உடனடியாக​ ஆட்கள் எடுக்கபோகிறார்கள் தகுதியானவர்கள் இந்த​ வேலைக்கு உடனே அப்லெ பன்னிடுங்க​, இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான மற்ற​ முழுவிவரங்களையும் கீழ் பார்க்கலாம்.


Tamilnadu Government District PRO Office Recruitment 2022

தமிழ்நாடு அரசு வேலைக்கான​ விவரங்கள்
தமிழ்நாடு அரசு மாவட்ட​ PRO Office-ல் வாகன​ சீராளர் பதவிக்கான​ காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த​ வேலைக்கான​ பணியிடம் மாவட்ட​ ஆட்சியர் அலுவலக​ வளாகம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த​ வேலைக்கான அப்ளிகேசன் பாரம் தமிழக​ அரசின் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ அதிகார​ பூர்வ​ இணையத்தில் டவுண்லோடு செய்து அதை நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு 02.06.2022 தேதி முதல் 17.06.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.​​
Latest Tamilnadu Government Jobs 2022 | 8th Pass Govt Jobs 2022

Tamilnadu Government Jobs 2022 Notification Quick Job Summary:

Organization Name: PRO Office-செய்தி மக்கள் தொடர்பு துறை
Job Category: Tamilnadu Govt Office Job
Employment Type: Regular Basis
Posting Name: வாகன​ சீராளர்
Selection Procedure: Interview
Job Apply Starting Date: 02.06.2022
Job Apply Last Date: 17.06.2022
Job Apply Mode: Offline
Latest Tamilnadu Govt Jobs 2022

Tamilnadu Govt Jobs 2022 Posting Name & Vacancy Details:

தமிழக​ அரசு மாவட்ட​ மக்கள் செய்தி துறையில் அரிவிக்கப்பட்ட​ வேலையின் பதவியின் பெயர்கள் மற்றும் காலிபணியிடங்களின் விவரங்கள் பின்வருன​
பதவியின் பெயர் காலியிடம்
வாகன​ சீராளர் 1 காலியிடம்
Total No Of Vacancy 01 Vacancy
Tamilnadu Government Recruitment for District PRO office – Van Cleaner Post

Pro Office Tamilnadu Govt Job 2022 Salary Details :

Pro Office-ல் அறிவிக்கப்பட்ட​ வாகன​ சீராளர் வேலைக்கான மாதம் சம்பளம் விவரங்கள் தமிழக​ அரசு விதிகளின் படி பின்வருமாறு வழங்கப்படும்
பதவியின் பெயர் மாதம் சம்பளம்
வாகன​ சீராளர் ரூ.15,700/- முதல் ரூ.50,000 வரை
நிலை-1 (Rs.15,700/- to Rs.50,000/-) - Tamilnadu Govt Job 2022

Pro Office Tamilnadu Government Recruitment 2022 Age Limit:

தமிழக​ அரசு மாவட்ட​ மக்கள் செய்தி துறையில் அரிவிக்கப்பட்ட​ வாகன​ சீராளர் வேலைக்கான வயது வரம்பு இனசுழற்ச்சி முறையில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
இனசுழற்ச்சி வயது வரம்பு
பொதுப்பிரிவு 18 வயது முதல் 32 வயது வரை
OC பிரிவு 18 வயது முதல் 32 வயது வரை
BC / MBC பிரிவு 18 வயது முதல் 34 வயது வரை
SC / ST பிரிவு 18 வயது முதல் 37 வயது வரை
01.07.2021 அன்றுள்ளவாறு​ 18 வயது முதல் 37 வயதுக்குள் உட்பட்டவராக​ இருக்க​ வேண்டும்

Pro Office Tamilnadu Government Jobs 2022 Educational Qualification:

கல்வித் தகுதிகள் மற்றும் இதற​ தகுதிகள்
1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.
2.வாகனங்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய​ அறிவு பெற்றிருக்க​ வேண்டும்.
3.நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்​
8th Pass Tamilnadu Government Jobs 2022

Tamilnadu Govt Bro Office Van Cleaner Posts Selection Process: 

Interview - நேர்காணல் மூலமாக​ நேரடி பணி நியமனம் செய்வார்கள்

Tn Govt Job Application Fees:

No Fees - இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க எந்த​ ஒரு கட்டணமும் கிடையாது​.

How to Apply Tamilnadu Government Jobs 2022?

Apply Job Offline - இந்த​ வேலைக்கான​ முழு விபரம் பின்வருவன​
 

Tn Govt PRO Office Van Cleaner Posts Official Notification & Application Form Link:

Apply Mode: Offline
Last Date: 17.06.2022
Job Location: Dharmapuri District PRO office
Official Website: Click Here
Notification Link: Click Here
Application Form Link: Click Here
Postal Address: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட​ ஆட்சித்தலைவர் அலுவலக​ வளாகம், தருமபுரி மாவட்டம் - 636705
Tamilnadu Governmet Jobs Apply Now

Post a Comment

0 Comments