தமிழகமே எதிர்பார்த்த அரசு வேலை! யாரும் இதை மிஸ் பன்னிடாதீங்க! 3 புதிய​ நோட்டிபிகேசன் தமிழ்நாடு அரசு நிரந்தர​ வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government Jobs 2022 Notification

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக​ தமிழக​ அரசு நிரந்தர​ வேலைக்கு விண்ணப்பிக்க​ 3 புதிய​ நோட்டிபிகேசன் வேலைக்கான​ அறிக்கை TNPSC வெளியிட்டுள்ளது.இந்த​ அரசு வேலைக்கு யாரும் இதை மிஸ் பண்ணாம​ தகுதியானவர்கள் அப்லே பன்னிடுங்க​! இந்த​ வேலைக்கான​ கல்வித்தகுதிகள் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டய​ படிப்பு படித்தவர்கள் வரை இந்த​ வேலைக்களுக்கு தாரலாமாக​ விண்ணப்பிக்கலாம். இந்த​ வேலைகளுக்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதலால் இந்த​ வேலைக்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த​ ஆண்கள் மற்றும் பெண்கள் தாரலமாக​ விண்ணப்பிக்கலாம்.இந்த​ வேலைகளுக்கு ஆண்லைன் மூலமாக​ விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி​: 18.06.2022 இந்த​ தேதி வரைக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளம் மூலமாக​ விண்ணப்பிக்கலாம்.தற்போது TNPSC மூலமாக​ இந்த​ வேலைகளுக்கு விண்ணப்பிக்க​​ 3 புதிய​ நோட்டிபிகேசன் வெளியிட்டுள்ளது.

இந்த​ வேலைக்கான​ முழு விபரம் மற்றும் தகுதிகள் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைனில் விண்ணப்பிக்கும் விபரங்கள் அனைத்து ​ முழு தகவல்களும் கீழ் லிங்க்  குடுக்கப்பட்டுள்ளது.தகுதியானவர்கள் இந்த​ வேலைக்கு விண்ணப்பித்து இந்த​ அரசு வேலையை உங்களுக்கானதாக​ உரிதாக்குங்கள்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தற்போது 3 புதிய​ நோட்டிபிகேசன் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நோட்டிபிகேசனில் அறிவிக்கப்பட்ட​ வேலைக்களுக்கு தனி தனி தகுதிகள் பதவிகளுக்கு ஏற்றார் போல் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC மூலமாக​ அறிவிக்கப்பட்டுள்ள மூன்று நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்லே பன்ற​ லிங்க் விவரங்கள் கீழ் குடுக்கப்பட்டுள்ளது. மூன்று நோட்டிபிகேசனையும் முழுமையாக​ படித்து தகுதியானவர்கள் இந்த​ வேலைகளுக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

TNPSC All Notification and Job Details Apply Links:

Tnpsc Group 7 Notification & Apply Link: Click Here
Tnpsc Group 8 Notification & Apply Link: Click Here
Tnpsc PCSC Notification & Apply Link: Click Here
Latest Tnpsc Recruitment 2022

Post a Comment

0 Comments