அட்டை மற்றும் பேக்கிங் பொருட்கள் கம்பேனி உங்களுக்கு வாரந்தோறும் வழங்கும் - அதை மடித்து பேங்கிங் செய்து குடுக்க வேண்டும், டேலிவரி மூன்று நாட்கள் ஒருமுறை அல்லது வாரத்துக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 1 மாதம் ஒருமுறை அட்டை பேக்கிங் கம்பேனி பொருத்து டெலிவரி எடுப்பார்கள் - எப்பவெல்லாம் நீங்கள் அட்டை பாக்ஸ் மடித்து பேக்கிங் செய்து டெலிவரி குடுக்ரீங்கலோ அப்பவே பீஸ் கணக்குப்படி உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.
அட்டை பாக்ஸ் மடிக்கும் வேலை இதை நீங்கள் தொழிலாகவும் எடுத்து பன்னலாம்.
இதற்க்கு எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை.
உங்கள் சொந்த உழைப்பால் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டலாம்.
இந்த வேலை நீங்கள் சுயமாகவும் பன்னலாம் அல்லது வேலையாட்களை வைத்தும் இதில் சம்பாரிக்க முடியும்.
இந்த வேலைக்கான வருமானத்தை பொருத்த மட்டில் நீங்கள் மடிக்கும் அட்டை பாக்ஸ் கம்பேனியை பொருத்து சம்பளம் முன்ன பின்ன கிடைக்கும்.
சம்பளம் ஒரு பாக்ஸ்க்கு ரூ. வீதம் நிர்ணயிக்கப்படும்.
நிங்கள் மடிக்கும் பாக்ஸ் கணக்குப்படி உங்களுக்கு சம்பளம் கிடைக்கும்.
விலை மதிப்பு : ( FOR EXAMPLE )
1 பாக்ஸ்க்கு 1 ரூபாய் கிடைக்கும்.
1 மணி நேரத்திற்க்கு 200 பாக்ஸ் செய்தால் 200 ரூபாய் கிடைக்கும்.
1 மணி நேரத்திற்க்கு 300 பாக்ஸ் செய்தால் 300 ரூபாய் கிடைக்கும்.
பணி அனுபவம் இல்லாதவர் 1 மணி நேரத்திற்க்கு 100 முதல் 200 பாக்ஸ் வரை போட முடியும்.
பணி அனுபவம் இருப்பவர் 1 மணி நேரத்திற்க்கு 200 முதல் 300 பாக்ஸ் வரை போட முடியும்.
இந்த வேலை நீங்கள் தினமும் 5 மணி நேரம் வேலை செய்தால் ரூ.1000 முதல் ரூ.1500 வரை சம்பாரிக்க முடியும்.
இந்த விலையாணது பீஸ் கணக்குத்தான் ஒரு பீஸ் உடைய விலை ரூ.0.25 காசு முதல் 5 ரூபாய் வரையில் பாக்ஸ் கம்பேணி தரத்தை பொருத்து உங்களுக்கு கிடைக்கும்.
தொழில் தகுதிகள் :
இந்த தொழில் செய்வதற்க்கு உங்க வீடு கொஞ்சம் பெரியதாக இருக்க வேண்டும் நீங்கள் பாக்ஸ் போட்டு வரிசையாக அடுக்கும் அலவு உங்கள் வீட்டில் இடம் இருக்க வேண்டும்.
இந்த தொழில் உங்க வீட்டிலும் செய்யலாம் அல்லது ஒரு குடோன் ஒரு இடைத்தை வாடைகை எடுத்து வேலை செய்யலாம் அல்லது வேலையாட்களை அமர்தியும் இந்த தொழில் நீங்கள் பன்னலாம்.
குறிப்பு :
நீங்கள் இந்த தொழிலுக்கு தரமான பாக்ஸ் தேர்வு செய்ய வேண்டும் உங்களின் தரத் திற்க்கு ஏற்ப்ப லாபம் உங்களை தேடிவரும்.
எப்படி இந்த வேலையில் சேருவது:
துணி தயாரிக்கும் மேனுபேக்சரிங் கம்பேனியை அனுகி ஆர்டர்ஸ் பெறலாம்.
இந்த துணிகளை வைக்கும் பாக்ஸ் தயாரிப்பு ஆர்டர்ஸ்களை சம்மந்தப்பட்ட மேனுபேக்சரிங்க் கம்பேனிகளை விசாரித்து - இது மாதிரியான வேலைவாய்ப்புக்களை பெறலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் இந்த தொழில்க்கான வேலைவாய்ப்புக்குள் நறையா இருக்கிறது, திருப்பூரில் உள்ள மேனு பேக்சரிங் கம்பேனிகளை அனுகி இந்த வேலைவாய்ப்பை பெறலாம்.
For More Packing Job Apply Details : Click Here
முக்கிய அறிவிப்பு :
இந்த வேலையில் சேர எந்த கட்டணமும் கிடையாது
எந்த முதலீடும் கிடையாது
வேலை தருவதாக கூறி யாரும் பணம் கேட்டால் குடுக்க வேண்டாம்.
63 Comments
I have a interest to do this work
ReplyDeleteI want job
ReplyDeleteI want job
ReplyDeleteI have interst work
ReplyDeleteHow to apply
ReplyDeleteDistrict tirupur mangalam sultan bete step
ReplyDeleteHai am intrested in this job
ReplyDeleteI am interested
ReplyDeleteHii sir I am Gayathri from tirupur I want this job because I am poor family
ReplyDeleteI am intrest job. Pls halp me
ReplyDeleteHi
ReplyDeleteI want job
ReplyDeleteHi interested in work from home packing job
ReplyDeleteI am interested
ReplyDeleteI Am inretested this job plz contact number packing job
ReplyDeleteI am interested for job plz help for jobs
ReplyDeleteHow to apply bro, please tell that I'm willing
ReplyDeleteHi sir I am interested
ReplyDeleteInterested
ReplyDeleteJaya Mangalam
ReplyDeleteKrishnagiri :Hosur
3 members
Latha
ReplyDeletePeriyanackenpalayam
2 members
I am interested pls give this work sir
ReplyDeleteI am in tenkasi I am house wife
DeleteMy family members 8
ReplyDeleteMy name santhana Pandi. Dindugul.2member sir
ReplyDeleteMy name nnoornabiSha, dindigul,1 member
ReplyDeleteHow to apply for this job,So please contact number.
ReplyDeleteAamena
DeleteDharmapuri
5 members
Geetha
ReplyDeleteThiruvarur
3 members
iam intrest the job
DeleteDhatshayini
ReplyDeleteChennai
2 members
Vasantha Kumar
ReplyDeleteTrichy
5 members
How to apply please
Blv
ReplyDeletePushpalatha
ReplyDeleteTrichy
2members
Hhhggg
ReplyDeleteG.harisankar vaniyambadi 5members
ReplyDeleteJayashree
ReplyDeleteChennai(Pozhichalur)
5 members
Mohanraj sankakiri salem
ReplyDelete2members
how to join the work
ReplyDeleteYes I am like it
ReplyDeleteI am interested
ReplyDeleteKasirajan
ReplyDeleteTamilselvi
Thirumoorthy
: Tirupattur
I wand jop
ReplyDeletePls sir i wand job
ReplyDeleteHi sir/mam i want job iam gayathri
ReplyDeleteI have 4 member's iam chennai
Hlo sir, I interest to do this job , so plz hiring me .
ReplyDeletePlease contact mobile number I am the job packing work
ReplyDeleteAm interested this job plz reply me
ReplyDeleteNithiyanandham and surya
ReplyDeletePlease contact mobile number I am the job packing work
Im interested in this Job, pls share ur contact number
ReplyDeleteI am interested
ReplyDeleteI am interested in jop
ReplyDeleteMy name T Subbulakshmi thirunelveli mavattam 2 member
ReplyDeleteIam Kiruba coimbatore
ReplyDeleteIm interested...i do by honestly....
ReplyDeleteI am interested
ReplyDeleteInterested
ReplyDeleteI want job
ReplyDelete10members
ReplyDeleteI am interested 5 members
ReplyDeleteI need job
ReplyDeleteI need job
ReplyDeleteI want job
ReplyDelete