Best Work From Home Job Business | உங்க வீட்டிலே அட்டை பாக்ஸ் மடித்து சம்பாரிக்கலாம்

தினமும் 5 மனி நேரம் வேலை செய்தால் போதும் ரூ.1000 வரை சம்பாரிக்க முடியும் | Work From Home Job Business | சுய​ தொழில் | Packing Orders Jobs From Home | packing jobs work from home | packing jobs from home | அட்டை பாக்ஸ் போடும் தொழில் | packaging business tamil | packaging business from home | packaging business start up | packaging business ideas in tamil | packaging business from home in tamil


ஜவுளி கடைகளில் துணிகளை வைக்கும் அட்டை பாக்ஸ் மடிக்கும்​ வேலை இதை நீங்கள் தொழிலாகவும் எடுத்து பன்னலாம்.

இதற்க்கு எந்த​ கல்வித் தகுதியும் தேவையில்லை.

உங்கள் சொந்த​ உழைப்பால் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டலாம்.

இந்த​ வேலை நீங்கள் சுயமாகவும் பன்னலாம் அல்லது வேலையாட்களை வைத்தும் இதில் சம்பாரிக்க​ முடியும்.

இந்த​ வேலைக்கான​ வருமானத்தை பொருத்த மட்டில் நீங்கள் மடிக்கும் அட்டை பாக்ஸ் கம்பேனியை பொருத்து சம்பளம் முன்ன​ பின்ன​ கிடைக்கும்.

சம்பளம் ஒரு பாக்ஸ்க்கு ரூ. வீதம் நிர்ணயிக்கப்படும். 

நிங்கள் மடிக்கும் பாக்ஸ் கணக்குப்படி உங்களுக்கு சம்பளம் கிடைக்கும்.

விலை மதிப்பு : ( FOR EXAMPLE )

1 பாக்ஸ்க்கு 1 ரூபாய் கிடைக்கும்.

1 மணி நேரத்திற்க்கு 200 பாக்ஸ் செய்தால் 200 ரூபாய் கிடைக்கும்.

1 மணி நேரத்திற்க்கு 300 பாக்ஸ் செய்தால் 300 ரூபாய் கிடைக்கும்.

பணி அனுபவம் இல்லாதவர் 1 மணி நேரத்திற்க்கு 100 முதல் 200 பாக்ஸ் வரை போட​ முடியும்.

பணி அனுபவம் இருப்பவர் 1 மணி நேரத்திற்க்கு 200 முதல் 300 பாக்ஸ் வரை போட​ முடியும்.

இந்த​ வேலை நீங்கள் தினமும் 5 மணி நேரம் வேலை செய்தால் ரூ.1000  முதல் ரூ.1500 வரை சம்பாரிக்க​ முடியும்.

இந்த​ விலையாணது பீஸ் கணக்குத்தான் ஒரு பீஸ் உடைய​ விலை ரூ.0.25 காசு முதல் 5 ரூபாய் வரையில் பாக்ஸ் கம்பேணி தரத்தை பொருத்து உங்களுக்கு கிடைக்கும்.

தொழில் தகுதிகள் :

இந்த​ தொழில் செய்வதற்க்கு உங்க​ வீடு கொஞ்சம் பெரியதாக​ இருக்க​ வேண்டும் நீங்கள் பாக்ஸ் போட்டு வரிசையாக​ அடுக்கும் அலவு உங்கள் வீட்டில் இடம் இருக்க​ வேண்டும்.

இந்த​ தொழில் உங்க​ வீட்டிலும் செய்யலாம் அல்லது ஒரு குடோன் ஒரு இடைத்தை வாடைகை எடுத்து வேலை செய்யலாம் அல்லது வேலையாட்களை அமர்தியும் இந்த​ தொழில் நீங்கள் பன்னலாம்.

குறிப்பு :

நீங்கள் இந்த​ தொழிலுக்கு தரமான​ பாக்ஸ் தேர்வு செய்ய வேண்டும் உங்களின் தரத் திற்க்கு ஏற்ப்ப​ லாபம் உங்களை தேடிவரும்​.

ஆர்டர்ஸ் எப்படி பெறலாம் :- 

இந்த​ துணிகளை வைக்கும் பாக்ஸ் தயாரிப்பு ஆர்டர்ஸ்களை சிறிய​ சிறிய​ கடைகள் முதல் மேனுபேக்சரிங்க் கம்பேனிகளில் ஆர்டர்ஸ் பெறலாம்.

துணி தயாரிக்கும் மேனுபேக்சரிங் கம்பேனியை அனுகி ஆர்டர்ஸ் பெறலாம்

திருப்பூரில் இந்த​ தொழில்க்கான​ வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது.

Post a Comment

78 Comments

  1. Hi how to join box holding job ?

    ReplyDelete
  2. How join the job pls tell me

    ReplyDelete
  3. Replies
    1. How to join this job. I don't know about it, tell me some information about the job

      Delete
  4. இந்த ஆர்டர் எப்படி பெறுவது

    ReplyDelete
  5. Hi bro mobile number sand me. Bro

    ReplyDelete
  6. Hi nan Coimbatore intha job nan panna mudiyuma

    ReplyDelete
  7. How to apply receive job opportunity

    ReplyDelete
  8. How do I contact anyone to do this business

    ReplyDelete
  9. Iamm intrested this work iam coimbatore

    ReplyDelete
  10. எனக்கு இந்த வேலை வேண்டும் சார்

    ReplyDelete
  11. I am interested in this job l will join this work I am Vellore

    ReplyDelete
  12. I am interest this job plz number kudinga

    ReplyDelete
  13. Sir na tiruppur la tha iruken intha work ku epti apply panna mudiyum sollunga sir

    ReplyDelete

  14. Hi how to join box holding job..

    ReplyDelete

  15. Hi how to join box holding job

    ReplyDelete
  16. I am interested the job
    Eppa intha jobla joint pannalam
    Sir pls contact number

    ReplyDelete
  17. Intha job la joint pananum sir.

    ReplyDelete
  18. How to apply... I'm interested for this job ... But my native is Bangalore

    ReplyDelete
  19. I am interested sir,how to apply this,My native is trichy

    ReplyDelete
  20. I am in Chennai, Anna Nagar West.
    I want to do this job. Please contact

    ReplyDelete
  21. I'm interested in this job, how to apply, my native Ramanathapuram distic

    ReplyDelete
  22. Sir...what is formality to join?

    ReplyDelete
  23. How do joint box holding job..

    ReplyDelete
  24. I m instrested how to join in box folding job pls help me

    ReplyDelete
  25. I am interesting how to apply for the job

    ReplyDelete
  26. I am interest I am from chennai

    ReplyDelete
  27. I'm interested in this job please help me in Sivakasi, sattur

    ReplyDelete
  28. Hi I am from kancheepuram. Please nan intha work pana help panunga. Enaku papa poranthu iruku. Enala velila work poga mudila.. so please konjam help panunga

    ReplyDelete
  29. Ur contact number give me, I am interested

    ReplyDelete
  30. I'm interested Enoda place viruthunagar please reply

    ReplyDelete
  31. Naanga Dindugal district oddanchatram 624619 please number kudunga

    ReplyDelete
  32. I am interested for this job

    ReplyDelete
  33. I am a widow person and helpless. I am interested in this job.
    to whom shall I contact to get the job? Pls inform me

    ReplyDelete
  34. I am interested this job sir

    ReplyDelete
  35. I am interested box holding job

    ReplyDelete
  36. I am interested this job. I am in kumbakonam

    ReplyDelete
  37. Intha order eppadi peruvathu

    ReplyDelete
  38. I need this job how can I join

    ReplyDelete
  39. Sir please tell how to join..im from tirupattur dt

    ReplyDelete
  40. Sir please tell how to join work iam from Erode my name Dharshini

    ReplyDelete
  41. Am from erode. I am interested in this job. How can I join this sir/ mam

    ReplyDelete
  42. Saravanan from chengalpattu panamudiuma

    ReplyDelete
  43. How to Join This Job I Have So Many People In My Hand

    ReplyDelete
  44. நான் இந்த வேலை செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளேன் வீட்டில் இருந்து அட்டை பாக்ஸ் மடிப்பது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது எனது பெயர் ஐஸ்வர்யா நான் வசிக்கும் இடம் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வண்டிப்பெரியாரில் உள்ள அர்ணாக்கல் எஸ்டேட்டில் இருக்கிறேன் எனக்கு இந்த வேலை ஆசையாக இருக்கிறது எனக்கு இத்த வேலை கிடைக்குமா சார்

    ReplyDelete
  45. I'm interested to the job
    And I'm in Thuraiyur ,Trichy (DT),
    How could I will join

    ReplyDelete