பேக்கிங் வேலைக்கான விபரங்கள் :
உங்கள் வீட்டில் இரண்டு நபர்கள் இருந்தாலே போதும் வாரம் 6 நாட்கள் வேலை இருக்கும். வாரம் 20,000/- ரூபாய் வரை நீங்கள் சம்பாரிக்கலாம்.
உங்களுக்கு கம்பேனி மூலம் பிலைன் அட்டை தருவார்கள் முதலில் அதை மடித்து பாக்ஸ் செய்ய வேண்டும்.
பிறகு ஜவுளி ரெடிமேட் சிலிப்ஸ், பேண்டிஸ், லெக்கின்ஸ், கிட்ஸ் வேர், இன்னர்வேர் ரகங்களை பீஸ்களை எடுத்து பாக்சில் வைத்து அடுக்கி பேக்கிங் செய்ய வேண்டும்.
நிங்கள் பேக்கிங் செய்த ரகங்களின் பாக்ஸ்களை ஒரு வாரத்துக்குள் டெலிவரி செய்ய வேண்டும்.
இந்த வேலையில் சேருவதற்க்கு எந்த முதலீடும் கிடையாது, எந்த கட்டணமும் கிடையாது.
கம்பேனி மூலம் அனைத்து பேக்கிங் மெட்டிரியலும் உங்களுக்கு வழங்குவார்கள். அதை ஒரு வாரத்துக்குள் ரெடி செய்து கொடுக்க வேண்டும்.
பேக்கிங் வேலைக்கான சம்பள விவரங்கள் :
பேக்கிங் பீஸ் கணக்குப்படி உங்களுக்கு கூலி வழங்கப்படும்.
Packing Job விலை மதிப்பு : ( FOR EXAMPLE )
1 பாக்ஸ் பேக்கிங் ரூ.15 கிடைக்கும்
உங்களால் வாரம் அதிக பட்சமாக 1500 பாக்ஸ் பேக்கிங் செய்யலாம்
ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 250 பாக்ஸ் பேக்கிங் செய்யலாம்
ஒரு பாக்ஸ் பேக்கிங் செய்வதற்க்கு என்ன என்ன செய்ய வேண்டும் ?
முதலில் அட்டை பாக்ஸ் மேற்புரம் மற்றும் கீழ்புறம் மடிக்க வேண்டும்.
அட்டை பாக்ஸ் மேற்புரம் பகுதி படம் கீழ் உள்ளவாரு இருக்கும்
அட்டை பாக்ஸ் கீழ்புறம் பகுதி படம் கீழ் உள்ளவாரு இருக்கும்
நீங்கள் அட்டை பாக்ஸ் மடித்தப் பிறகு ஜவுளி ரெடிமேட் சிலிப்ஸ், பேண்டிஸ், லெக்கின்ஸ், கிட்ஸ் வேர், இன்னர்வேர் ரகங்களை பீஸ்களை எடுத்து பாக்சில் வைத்து அடுக்கி பேக்கிங் செய்ய வேண்டும்.
ஒரு பாக்சில் 12 பீஸ் வைக்க வேண்டும்
பேக்கிங் பீஸ் படம் கீழ் உள்ளவாரு இருக்கும்
மேல் உள்ள படத்தில் உள்ளவாரு சிலிப்ஸ், பேண்டிஸ், லெக்கின்ஸ், கிட்ஸ் வேர், இன்னர்வேர் ரகங்களை பீஸ்களை எடுத்து பாக்சில் வைத்து அடுக்கி பேக்கிங் செய்ய வேண்டும்.
ஒரு பாக்சை மடித்து பிறகு பீஸ் எடுத்து அந்த பாக்சில் மடித்து வைத்து பேக்கிங் செய்ய வேண்டும்.
So இது மாதிரி ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 250 பாக்ஸ் முதல் வாரம் அதிக பட்சமாக 1500 பாக்ஸ் வரை உங்களால் பேக்கிங் செய்ய முடியும்.
உங்களுக்கு கம்பேனி மூலம் வழங்கும் பிலைன் அட்டை படம் இதுமாதிரி தான் இருக்கும்
How to Apply Packing Jobs :
பேக்கிங் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது ?
இந்த பேக்கிங் வேலை வீட்டிலிருந்து ஆர்டர்ஸ் எடுத்தும் செய்யலாம் அல்லது கம்பேனியில் சென்றும் இந்த வேலை செய்யலாம், தற்போது இது மாதிரியான பல வகையான வேலைகள் திருப்பூர் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இது மாதிரியான ஆடைகள் தயாரிக்கும் மேனு பேக்சரிங் பல கம்பேனிகள் மூலம் பேக்கிங் வேலைகள் அதிகமாக இருக்கிறது. நீங்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் மேனு பேக்சரிங் கம்பேனிகளை நேரடியாக அனுகி இந்த பேக்கிங் வேலைக்கான ஆர்டர்களை பெற்று நீங்களும் இந்த பேக்கிங் வேலை செய்து சம்பாரிக்கலாம்.
2 Comments
எப்படி ஜாயிண்ட் பண்றது
ReplyDeleteHi sir. My name Dinesh Babu. Kanniyakumari dist. Work from home. My job ok
ReplyDelete