தேர்வு எழுதாமல் தமிழக​ அரசு துறையில் நிரந்தர​ வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government Jobs Without Exam 2022

Tamilnadu Government Jobs Without Exam Recruitment 2022:- தமிழக​ அரசு துறையில் தேர்வு எழுதாமல் நிரந்தர அரசு வேலைக்கு நேரடி பணி நியமனம் செய்வதற்க்கு நோட்டிபிகேசன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்களுக்கு தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்கள் முதல் 5th, 8th, 10th, 12th, Any Qualification படித்தவர்கள்​ வரைக்கும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், இந்த​ வேலைக்கு கல்வித் தகுதி கட்டாயம் கிடையாது, தமிழில் உங்களுக்கு எழுத​ படிக்க​ தெரிந்தால் போதுமானது நீங்கள் தாரலமாக​ விண்ணப்பிக்கலாம். இந்த​ வேலைக்காண​ மாதம் சம்பளம்: ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை வழங்கப்படும்.இந்த​ வேலைக்கான​ நியமனங்கள் இனசுழற்ச்சி அடிப்படையில் செலக்சன் செய்யப்படுவார்கள். இந்த​ அரசு வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு தொடர்பான முழு விவரங்களையும் கீழ் காணலாம், அரசு வேலை தேடுபவர்கள் இந்த​ நல்ல​ வாய்ப்பை மிஸ் பன்னாதீங்க​!


தமிழக​ அரசு வேலைக்கான​ பதவியின் விவரங்கள் மற்றும் காலிபணியிடங்கள் விவரங்கள்:

பதவியின் பெயர் காலிபணியிடங்கள்
1. சமையலர் (Cook Posts) 05 Vacancy
2. சலவையாளர் (Dhoby Posts) 06 Vacancy
Total No Of Vacancies: 11 Vacancies
Applications are invited for the post of Cook and Dhoby Recruitment 2022

சமையலர் and சலவையாளர் வேலைக்கான கல்வித்தகுதி விவரங்கள்:

தகுதி: தமிழில் எழுத​ படிக்க தெரிந்திருக்க​ வேண்டும்
1. கல்வித் தகுதி கட்டாயம் கிடையாது - தமிழில் உங்களுக்கு எழுத​ படிக்க​ தெரிந்தால் போதுமானது
Cook and Dhoby Jobs 2022 in Tamil

சமையலர் வேலை & சலவையாளர் வேலைக்கான மாதம் சம்பளம் விவரங்கள்:

பதவியின் பெயர் மாதம் சம்பளம்
1. சமையலர் (Cook Posts) மாதம் சம்பளம்: ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை
2. சலவையாளர் (Dhoby Posts) மாதம் சம்பளம்: ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை
Cook and Dhoby Jobs Salary Details 2022

Tn Govt Cook Posts & Dhoby Posts Age Limit:

Community Name Age Limit
OC 18 to 32 Years
BC / MBC / DNC 18 to 34 Years
SC / ST / SCA 18 to 37 Years
மாற்றுத்திறனாளி 18 to 42 Years
Age Limit As On 01.01.2022

 
Samaiyalar Jobs - இனசுழற்ச்சி விவரம்:
Samayalar Recruitment 2022
Salavaiyaler Jobs - இனசுழற்ச்சி விவரம்:
Tamilnadu Government Jobs Without Exam 2022

Cook Posts & Dhoby Posts Organization Details:

Organization Name: அரசு மருத்துவ கல்லூரி தூத்துக்குடி (Thoothukudi Medical College Hospital)
Job Category: Tamilnadu Government Jobs
Employment Type: Permanent Basis
Post Name: Cook Posts & Dhoby Posts
Total No Of Vacancies: 11 Vacancies
Place of Posting: Thoothukudi
Apply Mode: Offline
Apply Job Starting Date: 20/09/2022
Apply Job Last Date: 30/09/2022
Tamilnadu Government Jobs Without Exam 2022

சமையலர் மற்றும் சலவையாளர் வேலைக்கான நோட்டிபிகேசன் விவரங்கள்:

Tamilnadu Government Jobs Without Exam 2022

How to Apply:

1. Apply Job Offline Mode (பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்​)

2. உங்களுடைய​ பயோ டேட்டா மற்றும் தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து தபால் மூலமாக​ விண்ணப்பிக்க வேண்டும்​

3. விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி:​30.09.2022

Cook & Dhoby Posts Official Notification PDF Download Link:

Cook & Dhoby Official Website Career Page Link: Click Here
Cook & Dhoby Official Notification PDF Link: Click Here
For More Govt Job Apply Link: Click Here

Post a Comment

0 Comments