BANK JOBS IBPS CRP RRBS IX Recruitment 2020 | IBPS RRB Recruitment 2020 Notification Out Now – IBPS CRP RRBS IX invites Online applications for 9628 Total Vacancy Apply Online Office Assistant, Manager Jobs (Scale-I, II & III) and Office Assistant (Multipurpose) Posts. IBPS RRB Office Assistant, Manager, Assistant Manager online application form 2020 | தமிழ்நாடு கிராம வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு 2020 | Tamil Nadu Grama Bank Recruitment 2020
Institute of Banking Personnel Selection Bank Recruitment 2020 (IBPS CRP RRBS IX Recruitment 2020)
Posting Name : Office Assistant, Manager, Assistant Manager
Total Vacancy : 9628
Apply Online Website : https://www.ibps.in/
Online Application Start Date : 01-07-2020
Online Application End Date : 21-07-2020
அனைவரும் எதிர்பார்த்த சூப்பரான வேலைவாய்ப்பு, இந்த வேலைக்கு தமிழ் மொழியிலே தேர்வு எழுதலாம் நிரந்தர மத்திய அரசு வேலைவாய்ப்பு
IBPS RRB TOTAL VACANCY:
1.அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) - 4624
2.அதிகாரி அளவு I (Officer Scale I) (உதவி மேலாளர்) - 3800
3.அதிகாரி அளவு -2(Officer Scale-II) (பொது வங்கி அதிகாரி (மேலாளர்) - 837
4.அதிகாரி அளவு -2 (Officer Scale-II) (தகவல் தொழில்நுட்ப அலுவலர்) - 58
5.அதிகாரி அளவு -2 (Officer Scale-II) (பட்டய கணக்காளர்) - 26
6.அதிகாரி அளவு -2 (Officer Scale-II) (சட்ட அதிகாரி) - 26
7.அதிகாரி அளவு -2 (Officer Scale-II) (கருவூல மேலாளர்) - 3
8.அதிகாரி அளவு -2 (Officer Scale-II) (சந்தைப்படுத்தல் அதிகாரி) - 8
9.அதிகாரி அளவு -2 (Officer Scale-II) (வேளாண் அலுவலர்) - 100
10.அதிகாரி அளவு -3 (Officer Scale-III )- 156
மொத்தம்: 9628 காலிபணியிடங்கள்
கல்வி தகுதி: Any Degree
Age Limit :
1.Officer Scale- III : 21 to 40
2.Officer Scale- II : 21 to 32
3. Officer Scale- I : 18 to 30
4. Office Assistant : 18 to 28
Age Relaxations For Age Limit:
OBC - 3 YEARS
SC / ST - 5 YEARS
OBC PWD - 13 YEARS
SC/ST PWD - 15 YEARS
Persons with Disabilities - 10 YEARS
Application Fees :
Officer Scale I/II/III
SC/ST/PwD – Rs 175
Gen/OBC/EWS – Rs 850
Office Assistant (Multipurpose)
SC/ST/PwD/ExS – Rs 175
Gen/OBC/EWS – Rs 850
Selection Process :
தேர்வு மற்றும் இன்டர்வியூ மற்றும் ஆவணங்கள் வெரிபிகேசன் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு கீழ் குடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேசன் லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.
0 Comments