அட்டை பாக்ஸ் பேக்கிங் வேலைவாய்ப்பு 2022 | Packing Orders Work From Home Jobs in Tamil

அட்டை பாக்ஸ் மடிக்கும் பேக்கிங் வேலைவாய்ப்பு 2022 | Packing Orders Jobs in Tamil Nadu | Work From Home Packing Jobs | Packing Orders Jobs Tamilஇந்த​ வேலைக்கு நீங்கள் நேரடியாக​ நிறுவணத்தை அனுகியும் விண்ணப்பிக்கலாம் அல்லது ஆண்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
முழு விபரமும் கிழ் குடுக்கப்பட்டுள்ளது.

அட்டை பாக்ஸ் மடித்து பேக்கிங் செய்யும் வேலையின் வருமானம் :

அட்டை மற்றும் பேக்கிங் பொருட்கள் கம்பேனி உங்களுக்கு வாரந்தோறும் வழங்கும் - அதை மடித்து பேங்கிங் செய்து குடுக்க​ வேண்டும், டேலிவரி மூன்று நாட்கள் ஒருமுறை அல்லது வாரத்துக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 1 மாதம் ஒருமுறை அட்டை பேக்கிங் கம்பேனி பொருத்து டெலிவரி எடுப்பார்கள் - எப்பவெல்லாம் நீங்கள் அட்டை பாக்ஸ் மடித்து பேக்கிங் செய்து டெலிவரி குடுக்ரீங்கலோ அப்பவே பீஸ் கணக்குப்படி உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

வருமானம் :

பீஸ் கணக்குப்படி விலையாணது பீஸ் கணக்குத்தான் ஒரு பீஸ் உடைய​ விலை ரூ.0.10 காசு முதல் 6 ரூபாய் வரையில் நீங்கள் மடிக்கும் பாக்ஸ் கம்பேணி தரத்தை பொருத்து கிடைக்கலாம்.

ஜவுளி கடைகளில் முக்கியாமான​ ஒன்று துணிகளை வைப்பதற்க்கான​ அட்டைப் பெட்டிதான்.

துணிமனி பாக்ஸ் பேக்கிங் வேலையில் சேருவது எப்படி :

நேரடியாக எப்படி ஆர்டர்ஸ் எடுப்பது ?

இந்த​ துணிகளை வைக்கும் பாக்ஸ் தயாரிப்பு ஆர்டர்ஸ்களை துணிமனி ஆடைகள் தாயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும்  சிறிய​ சிறிய​ கடைகள் முதல் மேனுபேக்சரிங்க் கம்பேனிகளை விசாரித்து நீங்கள் சேரலாம் அல்லது ஏற்கனவே இந்த​ தொழில் செய்பவர்களை விசாரித்து அவர்களை அனுகி இந்த​ தொழில் தொடர்பான​ விவரங்களை அறிந்து நீங்களும் இந்த​ வேலையில் சேரலாம்.

தமிழகத்தில் அதிகமான​ துணிமனி மேனுபேக்சரிங்க் கம்பேனி திருப்பூரில் உள்ளது. திருப்பூரில் இந்த​ தொழில்க்கான​ வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது - திருப்பூரில் அதிகமானோர் வீட்டிலிருந்தே இந்த​ அட்டை பாக்ஸ் பேக்கிங் வேலை செய்து வருகின்றனர்.

இந்த​ வேலையில் சேர​ எந்த​ முதலீடும் கிடையாது, கட்டணமும் கிடையாது.

பேக்கிங் வேலையில் நேரடியாக​ சேர​ விரும்புவோர் மேல் கூறப்பட்ட​ முறகளில் அனுகி நன்கு விசாரித்து ஆர்டர்ஸ் எடுத்து நீங்களும் இந்த​ வேலை செய்யலாம்.

For More Packing Job Apply Details Link: Click HerePost a Comment

4 Comments