தமிழக அரசு தாசில்தார் ஆபிசில் வேலைவாய்ப்பு 2020

Protection Officer – Institutional Care – Temporary Post in District Child Protection Unit Recruitment 2020 | பாதுகாப்பு அலுவலர் – நிறுவனம் சார்ந்தது – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறையில் தற்காலிக பணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


பதவியின் பெயர் : பாதுகாப்பு அலுவலர்

வகை : தற்காலிக பணியிடம்

Department : குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறை

பணியிடம் : அரியலூர் மாவட்டம்
உங்கள் சொந்த மாவட்டத்திலே வேலை
தேர்வு கிடையாது | கட்டணம் கிடையாது
நேரடி பணி நியமனம்

சம்பளம்: 21,000/-தமிழ்நாடு அரசு சமூகபாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த​ குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு.


ஒரு வருட​ கான்றாக்ட் ஒப்பந்த​ அடிப்படையில் இந்த​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக​ அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020

Age Limit : All Community

18 to 40

கல்வி தகுதி:

10+12+3 Pattern - Any Degree

Last Date : 06-07-2020


இந்த​ வேலை கிடைக்க​ முன்னுரிமை கிடைக்கும் தகுதிகள்:

உளவியல், சமூகப்பணி, சமூகவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் போன்ற​ பட்டம் படித்தவர்களுக்கு இந்த​ வேலை கிடைப்பதற்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் குழந்தைகள் சார்ந்த​ பணியில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க​ வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கு பதிவு தபால் மூலமாக​ விண்ணப்பிக்க வேண்டும், இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது, அப்ளிகேசன் பாரத்தை நிரப்பி தேவையான​ ஆவணங்கள் கல்வி சான்று, சாதி சான்று, ஆதார், எம்ப்லாய்மென்ட் பதிவு, முன்னுரிமை சான்று, முன் அனுபவ​ சான்று போன்ற​ மேலும் உங்களிடம் உள்ள இதற சான்றிதழ் ஆவணங்களை ஜெராக்ஸ் வைத்து இணைத்து தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.


விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

மாவட்ட​ குழந்தைகள் பாதுகாப்பு அலகு
இரண்டாவது தளம்
அரசு பல்துறை வளாகம்
ஜெயம்கொண்டம் சாலை
அரியலூர் - 621704.


இந்த​ முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 06-07-2020 அன்று மாலை 5 மணிக்குள் உங்கள் தபால் விண்ணப்பங்கள் போய் செர்ந்திருக்க​ வேண்டும்.

OFFICIAL APPLICATION FORM LINK : CLICK HERE

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

1. தமிழக​ அரசு  20 மாவட்டங்களுக்கு ரேசன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு

2. தமிழக​ அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020

3.தமிழக அரசு பத்திர பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு 2020

4.Tamilnadu Karur Vysya bank recruitment 2020 

5.வருமானவரித்துறை வேலைவாய்ப்பு 2020More Latest Job Update Link : Click Here


Post a Comment

0 Comments