தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Vacancy Details:
| Post Name | No of Vacancy | Salary |
|---|---|---|
| 1.மருத்துவ அலுவலர் | 01-Vacancy | Rs.63,000/- |
| 2.ANM | 06-Vacancy | Rs.17,500/- |
| 3.RBSK Pharmacist | 01-Vacancy | Rs.18,000/- |
| 4.ஆய்வக நுட்புநர் | 03-Vacancy | Rs.17,000/- |
| 5.ICTC/ஆய்வக நுட்புநர் | 01-Vacancy | Rs.17,000/- |
| 6.ICTC Counselor | 01-Vacancy | Rs.21,000/- |
| 7.Mid Level Health Provider | 03-Vacancy | Rs.21,000/- |
| 8.சுகாதார ஆய்வாளர் GR-II | 31-Vacancy | Rs.17,500/- |
| 9.ஓமியோபதி மருத்துவர் (PG) | 01-Vacancy | Rs.60,000/- |
| 10.யோகா பயிற்றுநர் | 01-Vacancy | Rs.28,000/- |
| 11.மருந்தாளுநர் (ஆயுஷ்) | 01-Vacancy | Rs.20,000/- |
| 12.ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) | 01-Vacancy | Rs.40,000/- |
| 13.மருந்து வழங்குநர் (சித்தா) | 01-Vacancy | Rs.18,000/- |
| 14.Therapeutic Assistant (Male) | 01-Vacancy | Rs.15,000/- |
| 15.Dental Surgeon | 01-Vacancy | Rs.40,000/- |
| Post Name | Age Limit | Education |
|---|---|---|
| 1.மருத்துவ அலுவலர் | Below 40 | MBBS from recognized institution with internship completion |
| 2.ANM | Below 50 | HSC + 1/2 Year ANM / Nursing / D.Pharm registered in Pharmacy Council |
| 3.RBSK Pharmacist | Below 35 | D.Pharm / Pharmacy Council registration |
| 4.ஆய்வக நுட்புநர் | Below 35 | 10+2 & Diploma/Certificate in MLT |
| 5.ICTC/ஆய்வக நுட்புநர் | Below 35 | 10+2 & Diploma/Certificate in MLT |
| 6.ICTC Counselor | Below 50 | MSW / B.Sc (Nursing) |
| 7.Mid Level Health Provider | Below 50 | DGNM / B.Sc Nursing |
| 8.சுகாதார ஆய்வாளர் GR-II | Below 35 | 12th (Biology/Botany & Zoology), Tamil in SSLC, 2 Years Sanitary Inspector Course |
| 9.ஓமியோபதி மருத்துவர் (PG) | Below 59 | PG Degree / Tamil Nadu Medical Board Registration |
| 10.யோகா பயிற்றுநர் | Below 59 | BNYS Degree from Recognized University |
| 11.மருந்தாளுநர் (ஆயுஷ்) | Below 59 | 2 years course from Govt approved Indian Medicine Institution |
| 12.ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) | Below 59 | Degree & Board/Council Registration |
| 13.மருந்து வழங்குநர் (சித்தா) | Below 59 | SSLC, HSC, D.Pharm (Ayush) / Integrated Pharmacy Course |
| 14.Therapeutic Assistant (Male) | Below 59 | SSLC, HSC, Nursing Therapist Course |
| 15.Dental Surgeon | Below 35 | BDS Degree from DCI recognized college |
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
SSLC, HSC, கல்வி மற்றும் மதிப்பெண் சான்றுகள், இருப்பிடச் சான்று, சாதிச்சான்று, மற்றும் மாற்றுத்திறனாளி/விதவை/ஆதரவற்றோர் சான்றிதழ்கள் (பொருந்துமாயின்)
நிபந்தனை:இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானவை; எந்தக் காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பக் காலம்: 22.08.2026 (காலை 10:00) முதல் 09.09.2026 (மாலை 05:00) வரை
சமர்ப்பிக்கும் முறை: நேரில் அல்லது விரைவுத் தபால் (Speed Post) மூலம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயற்செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட சுகாதார அலுவலகம்,
05, பீச் ரோடு, கடலூர் - 607001
| Official Notification | Click Here |
| Application Form | Click Here |
| Official Website | Click Here |

0 Comments