தமிழ்நாடு ஆவின் பால் முகவர்கள் வேலைவாய்ப்பு 2020
Tamilnadu Aavin Milk Recruitment 2020




Tamil nadu aavin milk job vacancies 2020

தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களுக்கு ஆவின் பால் முகவர்கள் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த​ வேலைக்கு வயது வரம்பு இனசுழற்ச்சி வகுப்பு பிரிவுலாம் கிடையாது,எனவே அனைத்து பிரிவினரும் ஆண்கள் & பெண்கள் அனைவரும் அப்லே பன்னலாம்.

இந்த​ வேலைக்கான​ கல்வி தகுதி : 8th to Any Degree படிச்சவங்க​ வரைக்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் : ஆவின் பால் முகவர் வேலை ( ஏஜெண்டு வேலை)

இந்த​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ மாவட்டங்கள் :

1.சேலம் மாவட்டம்
2.வேலூர் மாவட்டம்

1.சேலம் மாவட்டத்துக்கு விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி : 31-07-2020 - நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்




2. வேலூர் மாவட்டத்துக்கு விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி நோட்டிசில் குடுக்கப்படவில்லை இந்த​ வேலைக்கு இ-மெயில் ஐடி மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.