தமிழக​ அரசு தூய்மை பணியாளர் வேலைவாய்ப்பு 2020

தமிழக​ அரசு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை
பேரூராட்ச்சியில் தூய்மை பணியாளர் வேலைவாய்ப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த​ வேலைக்கு மொத்தம் ஐந்து காலிபணியிடங்கள் இனசுழற்ச்சி அடிப்படையில் வேக்கன்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த​ வேலைக்கான​ பதவியின் பெயர் தூய்மை பணியாளர் வேலை

இந்த​ வேலைக்கு பதிவு தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும், இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.







Post a Comment

0 Comments