தமிழக​ அரசு குடிநீர் மோட்டார் இயக்குபவர் வேலை மற்றும் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020

தமிழக​ அரசு குடிநீர் மோட்டார் இயக்குபவர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிபணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு அறிவிப்பு




இந்த​ வேலைக்கு மொத்தம் இரண்டு பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த​ வேலைக்கு இனசுழற்ச்சி அடிப்படையில் விண்ணப்பிக்க அறிவுருத்தப்பட்டுள்ளது.



குடிநீர் மோட்டார் இயக்குபவர் விவரங்கள்:

1. Posting Name : குடிநீர் மோட்டார் இயக்குபவர்

Age Limit : 21 to No Age Limit


Salary : 15,700/- to 50,000/- Per Month

இனசுழற்ச்சி  பொதுப்பிரிவு முன்னிரிமை அற்றவர்

கல்வி தகுதி: மினிமம் 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது + 8th to Any Degree படித்தவர்கள் விருப்ப​ முள்ளவர்களும் அப்லே பன்னலாம்.

அலுவலக உதவியாளர் விவரங்கள்:

2. Posting Name : அலுவலக உதவியாளர்

Age Limit : 21 to No Age Limit

Salary : 15,700/- to 50,000/- Per Month


இனசுழற்ச்சி  பொதுப்பிரிவு முன்னிரிமை அற்றவர்

கல்வி தகுதி: மினிமம் 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது + 8th to Any Degree படித்தவர்கள் விருப்ப​ முள்ளவர்களும் அப்லே பன்னலாம்.


விண்ணப்பிக்கும் முறைகள்:

இந்த​ வேலைக்கு தகுதியானவர்கள் பதிவஞ்சல் பதிவு தபால் மூலமாக​ மட்டுமே விண்ணப்பிக்க​ வேண்டும்,


Last Date To Apply This Job : 05-08-2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயல் அலுவலர்,

கண்டனூர் பேரூராட்சி,

காரைக்குடி வட்டம்,

சிவகங்கை மாவட்டம் - 630104









Post a Comment

0 Comments