தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020





பதவியின் பெயர் : பதிலளித்தவர்களை அழைக்கவும் (Call Respondents)

மாதம் சம்பளம் :ரூ. 16,000/-

மொத்தம் காலிபணியிடங்கள் - 15

பணியிடம் : சென்னை

தேர்வு கிடையாது
கட்டணம் கிடையாது
நேரடி பணி நியமனம்


வயது வரம்ப்பு :

23 to 35

இனசுழற்ச்சி கிடையாது

கல்வி தகுதி:

கல்வித் தகுதி சமூகப் பணி அல்லது ஆலோசனை உளவியலில் இளங்கலை அல்லது
குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் கொண்ட உளவியல் (அல்லது) சமூக பணி அல்லது ஆலோசனையில் முதுநிலை
உளவியல் அல்லது உளவியல் படித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :

இந்த​ வேலைக்கு குடுக்கப்பட்டுள்ள அப்ளிகேசன் பாரத்தை நிரப்பி தேவையான​ ஆவனங்களை இணைத்து பதிவு தபால் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ விண்ணப்பிக்க​ வேண்டும்.

Email Id : whl.tamilnadu@gmail.com

மேலும் இந்த​ வேலைதொடர்பான​ அதிகமான​ தகவல்களுக்கு நோட்டிபிகேசன் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

Notification Link : Click Here

Application Form Link : Click Here

More Latest New  Job Link : Click Here

Post a Comment

0 Comments