தமிழ்நாடு ரேசன் கடை வேலைவாய்ப்பு 39 மாவட்டத்தின் நோட்டிபிகேசன் அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க்

தமிழ்நாடு  ரேசன் கடை வேலைவாய்ப்பு 2020 -  39 மாவட்டங்களில் உள்ள ரேசன் நியாய விலை கடைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்க்கு மாவட்ட​ கூட்டுறவு துறை மூலமாக​ நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.






பதவியின் பெயர்கள் :

1. விற்பனையாளர் வேலைவாய்ப்பு (Sales Person)

இந்த​ பதவிக்கு மினிமம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்க்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


2. கட்டுநர் வேலைவாய்ப்பு (Packer )

இந்த​ பதவிக்கு மினிமம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்க்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பக்கட்டணம் (APPLICATION FEES)

1. விற்பனையாளர் பதவிக்கு  ரூ.150 விண்ணப்பக்கட்டணம்

2. கட்டுநர்  பதவிக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம்


இந்த​ அப்ளி கேசன் பீஸ் ஏதாவது ஒரு நேஸ்னல் வங்கியில் டீடீ எடுக்க​ வேண்டும், எந்த​ பெயரீல் எப்படி எடுப்பது, எடுத்தப்பின் எப்படி அனுப்புவது அப்ளிகேசன் நிரப்புவது முழு விபரம் நோட்டிபிகேசன் லிங்க் கிளிக் செய்து முழுமையாக​ படித்த பின் அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

இதில் SC,ST பிரிவினர், அனைத்து கம்யூனிட்டி வகுப்புகளை சேர்ந்த​ விதவைகள், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு எந்த​ ஒரு அப்ளிகேசன் கட்டணமும் கிடையாது.


வயது வரம்பு:

BC,BCM,MBC,DNC,SC,ST : 18 to NO AGE LIMIT (வயது வரம்பு கிடையாது)

OC : 18 to 30

செலக்சன் புராசஸ்:


NO EXAM ( தேர்வு கிடையாது ) நேரடியாகவே இந்த​ வேலைக்கு இண்டர்வியூ மூலம் நேரடி பணி நியமனம் செய்யப்படும்,இந்த​ வேலைவாய்ப்பு நிரந்தர​ மான​ வேலைவாய்ப்பு.

சம்பளம் விவரம்:

1.விற்பனையாளர் ;

ஆரம்ப​ ஒரு வருடத்திற்க்கு ரூ.5000/-

ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.12,000/-



2.கட்டுநர் :

ஆரம்ப​ ஒரு வருடத்திற்க்கு ரூ.4250/-

ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.11,000/-



இந்த​ வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

தமிழகம் முழுவதும் ஆண்கள் / பெண்கள் அனைவருமே விண்ணப்பிக்கலாம், அனால் வேலை அறிவிக்கப்பட்ட​ சொந்த​ மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே இந்த​ வேலை கிடைக்க​ முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் குறிப்பிட​ தக்கது.


இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் அந்த அந்த​ மாவட்டத்துக்குரிய நோட்டிபிகேசனில் குடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று இலவசமாக​ பெற்றுக்கொள்ளலாம்.அல்லது அந்த​ அந்த​ மாவட்டத்துக்குறிய வெப்சைட்டில் சென்று டவுண்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம்.

இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ மேலும் அதிகமான​ தகவல்களுக்கு இந்த​ வேலைதொடர்பான​ அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேன் ஆறிபிக்கப்பட்ட​ மாவட்டங்களின் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.



ALL DIST NOTIFICATION & APPLICATION LINK


1. சென்னை மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

2. தஞ்சாவூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

3. நாகபட்டினம் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

4. தர்மபுரி மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

5. கரூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here



6. ஈரோடு மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

7. கடலூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

8. திருச்சிராப்பள்ளி மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

9. நீல்கிரி மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here



10. கோயம்புத்தூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

11. தூத்துக்குடி மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

12. புதுக்கோட்டை மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020


Notification & Application Form Link : Click Here

13. திருப்பூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

14. வேலூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here


15. விழுப்புரம் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

16. திருவண்ணாமலை மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

17. கிருஷ்ணகிரி மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

18. திருவள்ளூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

19. விருதுநகர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

20. நாமக்கல் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here


21.ராமநாதபுரம் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

22. திண்டுக்கல் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

23. காஞ்சிபுரம் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

24. சிவகங்கை மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here


25. அறியலூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

26. கன்னியாகுமாரி மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

27. மதுரை மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

28. பெரம்பலூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

29. சேலம் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

30. தேனி மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

31. திருநெல்வேலி மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here


32. திருவாரூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here

33. விழுப்புரம் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

Notification & Application Form Link : Click Here














Post a Comment

0 Comments