தமிழக அரசு ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு

டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் காலிபணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.






டிரைவர் வேலைவாய்ப்பு  விவரங்கள்:

வாகனம் : 108 ஆம்புலன்ஸ் டிரைவர்  வேலை

கல்வி தகுதி: 10th Pass

Age Limit : 24 to 34


இலகுரக Licence  வாகன உரிமம் எடுத்து 3 Years ஆண்டுகள் மற்றும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து One Year ஒரு ஆண்டு ஆகியிருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஓட்டுநர் பணிக்கு 9384010215, 7397724763, என்ற எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு  விவரங்கள்:

Posting Name : நர்ஸ்

கல்வி தகுதி:

பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Age Limit : 19 to 30


மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மருத்துவ உதவியாளர் பணிக்கு 7397724807, 7397724809, 7397724812, 7397724810, 8754435247 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இந்த​  வேலைக்கு தொலைபேசி வாயிலாக தேர்வுகள் நடைபெறும்.

Job Location :  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிகள் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் ஜூலை 13 வரை இந்த எண்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் 73977 24805 மற்றும் 93445 43276 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். 

12 மணி நேர சிப்ட் முறையில் வேலை செய்ய வேண்டும் பகல், இரவு சிப்ட்களில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More Latest New Jobs Click Here






Post a Comment

0 Comments