தமிழக​ அரசு Physician Assistant வேலைவாய்ப்பு 2020

மருத்துவ  ஆட்சேர்ப்பு  சேவைகள் பலகை வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஆர்க்னிசேசன் பெயர் : தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு பலகை

ஜாப் கேட்டகிரி : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்த  காலிப்பணியிடங்கள்: 14

ஜாப் லோகேசன் ; தமிழ்நாடு

Posting Name : Physician Assistant

துனை மருத் துவர் : 14

கல்வி தகுதி ; பிஎஸ் ஸி ( possesses Degree in B.Sc.,(Allied Health Science) or
Degree in B.S., (Physician Assistant) awarded by any
University recognized by the University Grants Commission)

வயது வரம்பு ;

எஸ் ஸி / எஸ்டி / எம்பிஸி/ பிஸி/டிஎன்ஸி/பிஸிஎம் ; 18 to 58

ஓஸி ;18 to 30

மாத​ சம்பளம் ; 35500 to 112400/-

விண்ணப்ப தொகை  Application Fees
SC,SCA,ST,DAP(PH),DWஎஸ் ஸி / எஸ்டி / டிஎபி / டிடபள்யு ; ரூ.300
Others மற்றவை: ரூ.600

இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி: 16-08-2020

விண்ணப்பிக்கும் முறை : இந்த​ வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க​ வேண்டும் மேலும் அதிகமான​ தகவல்களுக்கு நோட்டிவிகேசன் லிங்க் வீடியோ கீழ் குடுக்கப்பட்டுள்ளது அதை முழுமையாக​ படித்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்காலம்.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLY ONLINE LINK : CLICK HEREPost a Comment

0 Comments