தமிழக​ அரசு ரேசன் கடை வேலைவாய்ப்பு 2020 | Last Date: 25-09-2020

பதவியின் பெயர்கள் :



1. விற்பனையாளர் வேலைவாய்ப்பு (Sales Person)

இந்த​ பதவிக்கு மினிமம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்க்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. கட்டுநர் வேலைவாய்ப்பு (Packer )

இந்த​ பதவிக்கு மினிமம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்க்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பக்கட்டணம் (APPLICATION FEES)

1. விற்பனையாளர் பதவிக்கு  ரூ.150 விண்ணப்பக்கட்டணம்

2. கட்டுநர்  பதவிக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம்

இந்த​ அப்ளி கேசன் பீஸ் ஏதாவது ஒரு நேஸ்னல் வங்கியில் டீடீ எடுக்க​ வேண்டும், எந்த​ பெயரீல் எப்படி எடுப்பது, எடுத்தப்பின் எப்படி அனுப்புவது அப்ளிகேசன் நிரப்புவது முழு விபரம் நோட்டிபிகேசன் லிங்க் கிளிக் செய்து முழுமையாக​ படித்த பின் அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.


இதில் SC,ST பிரிவினர், அனைத்து கம்யூனிட்டி வகுப்புகளை சேர்ந்த​ விதவைகள், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு எந்த​ ஒரு அப்ளிகேசன் கட்டணமும் கிடையாது.

வயது வரம்பு:

BC,BCM,MBC,DNC,SC,ST : 18 to NO AGE LIMIT (வயது வரம்பு கிடையாது)

OC : 18 to 30

செலக்சன் புராசஸ்:

NO EXAM ( தேர்வு கிடையாது ) நேரடியாகவே இந்த​ வேலைக்கு இண்டர்வியூ மூலம் நேரடி பணி நியமனம் செய்யப்படும்,இந்த​ வேலைவாய்ப்பு நிரந்தர​ மான​ வேலைவாய்ப்பு.


சம்பளம் விவரம்:

1.விற்பனையாளர் ;

ஆரம்ப​ ஒரு வருடத்திற்க்கு ரூ.5000/-

ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.12,000/-


2.கட்டுநர் :


ஆரம்ப​ ஒரு வருடத்திற்க்கு ரூ.4250/-

ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.11,000/-

இந்த​ வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

தமிழகம் முழுவதும் ஆண்கள் / பெண்கள் அனைவருமே விண்ணப்பிக்கலாம், அனால் வேலை அறிவிக்கப்பட்ட​ சொந்த​ மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே இந்த​ வேலை கிடைக்க​ முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் குறிப்பிட​ தக்கது.


இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் அந்த அந்த​ மாவட்டத்துக்குரிய நோட்டிபிகேசனில் குடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று இலவசமாக​ பெற்றுக்கொள்ளலாம்.அல்லது அந்த​ அந்த​ மாவட்டத்துக்குறிய வெப்சைட்டில் சென்று டவுண்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம்.

இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ மேலும் அதிகமான​ தகவல்களுக்கு இந்த​ வேலைதொடர்பான​ அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேன் ஆறிபிக்கப்பட்ட​  லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.


OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

OFFICIAL WEBSITE LINK: CLICK HERE

For More Govt Job Notification Link: Click Here

Post a Comment

0 Comments