8th, 10th, 12th தகுதிக்கு தமிழக​ அரசு துறையில் வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்களின் விவரம் :




நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர் / காவலர் -1


ஊதிய விகிதம் :

Rs.15,700/- to Rs.50,000/-

நிர்ணயம் செய்யப்பட்ட இனசுழற்சி முறை :

பொது போட்டி முன்னுரிமை அற்றவர்

(பொது)  ( GT/GL-NP )

வயது

குறைந்த பட்ச வயது

01.01.2020 அன்று  18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்

அதிக பட்ச வயது

OC – 30

BC/BCM/MBC – 32

SCA/SC/ST - 35

கல்வித் தகுதி

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிபந்தனைகள்

விண்ணப்பங்கள் பதிவஞ்சலின் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.நேரில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்படமாட்டாது.

புதுவயல் பேரூராட்சியில் நடைபெற உள்ள நேர்காணல் விவரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும்.

புதுவயல் பேரூராட்சி - சிவகங்கை மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் , புதுவயல் பேரூராட்சியில் அரசு  நிலையாக்கப்படாத காலியாக உள்ள பணியிடங்கள் இன சுழற்சி முறையில் பூர்த்தி செய்திட, புதுவயல் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந் து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மேற்படி விண்ணப்பங்களை மற்றும் இதர விபரங்களை www.townpanchayat.in  என்ற இணையதளம் முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பத்துடன் கல்விச்சான்று,சாதி சான்று,இருப்பிட சான்று,ஆதார் அட்டை,குடும்ப அட்டை,வேலை வாய்ப்பு பதிவு அட்டை,முன்னுரிமை தன்மைக்கு பெற்றுள்ள சான்று(உரிய அலுவலரிடம் பெற்றிருக்க வேண்டும்) மற்றும் அனுபவ சான்று ஆகியவற்றின் சான்றிடப்பட்ட நகல்களுடன் செயல் அலுவலர் ,புதுவயல் பேரூராட்சி,காரைக்குடி வட்டம்,சிவகங்கை மாவட்டம்,அஞ்சல் குறியீடு எண் 630108  என்ற முகவரிக்கு     24-08-2020ஆம்  நாள் திங்கட் கிழமை பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்கப் பெறும் வகையில் பதிவஞ்சல் வழியாக அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் கூடுதல் விவரங்களை அலுவலக வேலை நாட்களில் , அலுவலக வேலை நேரங்களில் புதுவயல் அலுவலக பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் கேட்டு அறிந்து கொள்ளலாம்.


ஓம்/அ.மு.ஜான் முகமது,
தனி அலுவலர்,
புதுவயல் பேரூராட்சி.
ஓம்/து.கலிய பெருமாள்,
செயல் அலுவலர்,
புதுவயல் பேரூராட்சி

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE


APPLICATION FORM LINK: CLICK HERE

Post a Comment

0 Comments