CRPF RECRUITMENT 2020

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு அறிவிப்பு   2020 04 Microbiologist Posts



ஆர்க்னிசேசன் பெயர்:மத்திய ரிசர்வ் போலீஸ் படை

மொத்த  காலிப்பணியிடங்கள்: 04

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம்         07-09-2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜாப் லோகேசன்:ஜம்மு

காலிப்பணியிடங்களின் விவரம்:

Microbiologist

01 காலிப்பணியிடங்கள்

Assistant  Microbiologist

01 காலிப்பணியிடங்கள்

Laboratory Technician

02   காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

Microbiologist

M.Sc (Microbiology/Biotechnology) PhD/MD (Microbiology)


Assistant  Microbiologist

M.Sc (Microbiology/Biotechnology) preferably PhD/MD (Microbiology)

Laboratory Technician

Diploma in Medical Lab Technology  OR B.Sc (Biology) OR M.Sc (Microbiology

வயது  வரம்பு:

Microbiologist

Below 70 years as on date of Walk-in interview

Assistant Microbiologist

Below 67 years as on date of Walk-in interview

Laboratory Technician

Below 60 years as on date of Walk-in interview

சம்பளம்:

Microbiologist

Rs. 85,000/-

Assistant Microbiologist

Rs. 75,000/-

Laboratory Technician

Rs. 40,000/-

தேர்வு நடைமுறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம்  07-09-2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள்  www.crpf.gov.in.   என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய​  கடைசி தேதி: 07-09-2020

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE 

OFFICIAL WEBSITE LINK: CLICK HERE


Post a Comment

0 Comments