Indian Navy Recruitment 2020

இந்திய கடற்படை  வேலை வாய்ப்பு அறிவிப்பு   2020   04 Engine Driver II , Engine Driver,Greaser.

ஆர்க்னிசேசன் பெயர் :இந்திய கடற்படை





மொத்த காலிப்பணியிடங்கள்:  04

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்   28-08-2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களின் விவரம் :

எஞ்சின் டிரைவர்-II

01  காலிப்பணியிடங்கள்

எஞ்சின் டிரைவர் -

02 காலிப்பணியிடங்கள்

கிரேசர் -


01  காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

எஞ்சின் டிரைவர்- -II

10th pass +1st class Engine driver certificate

எஞ்சின் டிரைவர் -

10th pass + 2nd class Engine driver certificate

கிரேசர் -

10th pass + pre – sea Training  certificate

வயது வரம்பு :

18 to25 yrs

சம்பளம் :


எஞ்சின் டிரைவர

Rs.29,200   to Rs.92,300 per month

எஞ்சின் டிரைவர் -

Rs. 25,500 to  Rs.81,100 per month

கிரேசர் -

Rs.18,000 to Rs.56,900 per month

தேர்வு நடைமுறை :

1. எழுத்துத் தேர்வு,

2. நீச்சல் சோதனை மற்றும்

3. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :


ஆர்வமுள்ள வேட்பாளர்கள் வயது, தகுதி போன்றவற்றை நிரூபிக்க பயோடேட்டா மற்றும் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் . 28-08-2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Send the application form to this following address with all the necessary documents
Address
The Flag Officer (Commanding-In-Chief),
Civilian Recruitment Cell,
Headquarters Southern Naval Command,
Kochi-682004.

விண்ணப்ப தொகை :

No fee

கடைசி தேதி :   28-08-2020

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

OFFICIAL WEBSITE LINK: CLICK HERE

Post a Comment

0 Comments