LIC Recruitment 2021 - Total Vacancy 5000 காலிபணியிடங்கள்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் வேலை வாய்ப்பு அறிவிப்பு  2021    5000  insurance advisor   post




ஆர்க்னிசேசன் பெயர் : இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்


மொத்த காலிப்பணியிடங்கள் :   5000

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 28-02-2021ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அல்லது அதற்கு முன்னர் https://rojgar.mahaswayam.gov.in   என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்களின் விவரம் :

காப்பீட்டு ஆலோசகர் பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . மொத்தம்  5000 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

காப்பீட்டு ஆலோசகர்

5000 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

10th Pass

வயது வரம்பு :

18 to 45

விண்ணப்பிக்கும் முறை :


காப்பீட்டு ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  28-02-2021 ம் தேதிக்குள்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்படிவத்தை குறிப்பிட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அடையாளச் சான்று , பிறந்த தேதிக்கான சான்று ,கல்விச் சான்றிதழ்கள் குறி-தாள்கள் / பட்டம் சான்றிதழ் (இவ்) விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய ஆவணங்களின் சாதி மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்கள்  ஆகியவை அவசியமானவையாகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://rojgar.mahaswayam.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-02-2021

Notification link
https://rojgar.mahaswayam.gov.in/#/view_vacancy/394132


APPLY LINK: CLICK HERE

Post a Comment

0 Comments