NEERI RECRUITMENT 2020

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் நாக்பூர் [NEERI] வேலைவாய்ப்பு அறிவிப்பு  2020  10 Project Assistant Posts




ஆர்க்னிசேசன் பெயர்:தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் நாக்பூர்

மொத்த காலிப்பணியிடங்கள்: 10

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  இ மெயில்  மூலம் 24-08-2020ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜாப் லோகேசன்:நாக்பூர்

காலிப்பணியிடங்களின் விவரம்:

Project Assistant

08   காலிப்பணியிடங்கள்

Project Associate

02 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

Project Assistant

B.Sc Botany/Zoology/Biotechnology/Chemistry/Envi Management/Envi. Science/Geology/Agri (Soil Science)

Project Associate

M.Sc/B.E/B.Tech(Envi. Science and Engineering Biotechnology Chemistry Analytical Chemistry/ Atmospheric Sciences/Chemical Engineering/Envir Engineering (Soil Sciences)

வயது வரம்பு:

Project Assistant

50 yrs

Project Associate

30 yrs

சம்பளம்:


Project Assistant

Rs.20, 000/-

Project Associate

Rs. 30, 000/-

தேர்வு நடைமுறை:

1.குறுகிய பட்டியல்

2.நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  இ மெயில்  மூலம்  24-08-2020ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.ஆர்வமுள்ள வேட்பாளர்கள் hzcparecruit@gmail.Com  என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:  24-08-2020

OFFICIAL NOTIFICATION & APPLICATION LINK: CLICK HERE 

OFFICIAL WEBSITE LINK: CLICK HERE 

Post a Comment

0 Comments