TAMIL NADU AGRICULTURE RECRUITMENT 2020

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020  03  Junior Research Fellow  post




ஆர்க்னிசேசன் பெயர்:தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

மொத்த காலிப்பணியிடங்கள்: 03

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேரில் நேர்காணலுக்கு  25-08-2020 ஆம் தேதிக்குள் செல்லவும்.

காலிப்பணியிடங்களின் விவரம்:

Junior Research Fellow -

03 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

B.Sc (Agriculture/Horticulture) or B.Tech (Horticulture) or B.V.Sc & AH

வயது வரம்பு:

Not Mentioned

சம்பளம்:

Rs.16,000/- per month


தேர்வு நடைமுறை:

நேர்காணல்

விண்ணப்ப தொகை:

No fee

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேரில் நேர்காணலுக்கு  25-08-2020 ம் தேதிக்குள்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்படிவத்தை குறிப்பிட்ட கடைசி தேதிக்குள்  கொண்டு   செல்லவும்.   கேட்டுக் கொள்ளப்படுகிறது. அடையாளச் சான்று , பிறந்த தேதிக்கான சான்று ,கல்விச் சான்றிதழ்கள் குறி-தாள்கள் / பட்டம் சான்றிதழ் (இவ்) விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய ஆவணங்களின் சாதி மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்கள்  ஆகியவை அவசியமானவையாகும்.

விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி: 25-08-2020

விண்ணப்பிக்கும் முகவரி:
Venue
Agricultural College and Research Institute,
Eachangkottai,
Thanjavur-614902.என்ற​ முகவரிக்கு அனுப்பி வைக்க​ வேண்டும்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

OFFICIAL WEBSITE LINK: CLICK HERE



Post a Comment

0 Comments