தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2020 | Tamilnadu Railway Recruitment 2020

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2020 | Tamilnadu Railway Recruitment 2020தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு தமிழகம் முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தேர்வு கிடையாது மற்றும் கட்டணமும் கிடையாது .தகுதியான நபர்கள் நேரடி இண்டர்வியூ மூலம் செலக்சன் செய்யப்படுவர்.இந்த வேலைக்கு 23-11-2020 அன்றைய வரையும் விண்ணப்பிக்கலாம். உங்களின் விண்ணப்பங்களை பதிவஞ்சல் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு காலிபணியிடங்கள் விப​ரம்(Tamilnadu Railway Recruitment 2020)


ஆர்கினிசேசன் :-மெட்ரோ ரயில்வே துறை
அரசு துறை :-மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணியிடம்:-தமிழ்நாடு, சென்னை
மொத்த காலிபணியிடங்கள்:-வேரியஸ்
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல் (இண்டர்வியூ )
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி : 23-11-2020

EMPLOYMENT NOTIFICATION:

CMRL, a joint venture of Government of India and Government of Tamil Nadu entrusted with the
implementation of Chennai Metro Rail Project, invites applications for the post of Chief General

Manager (Electrical) / General Manager (Electrical) on deputation basis.

Name of the post:  Chief General Manager (Electrical) /
General Manager (Electrical)

Pay & Allowances: 

(i) The deputationist shall be entitled to draw pay being drawn in the parent organization. Additionally, deputation allowance and project allowance at 10% of Basic Pay each will be paid.

(ii) Option to draw pay and allowances as per the parent organization or to draw equivalent cadre pay scale in CMRL with IDA, HRA and Cafeteria Allowances of 20% of Basic pay.

Method of Recruitment: On Deputation

Qualification and Experience:

(i) Bachelor Degree in Electrical Engineering. Masters Degree in Electrical Engineering is desirable.

(ii) IRSEE Officers (in Group A) presently in SAG and above level with minimum 23 years of experience in Traction Distribution/Loco including EMUs/Operation and Safety.


Age:

Age not exceeding 55 years as on date of notification i.e on 24-09-2020. Age will be relaxed for deserving candidates.

 Period of deputation: 

Initial Period of deputation will be for a period

of 3, which can be extendable for 5 years.

How to Apply:

Applications in the prescribed format (available in page No.4 to 6) along with the following
documents should be routed through proper channel to Chief General Manager (HR), Chennai
Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai

– 600107 or through email (arulradha.a@cmrl.in).

The shortlisted candidates are required to submit the hard copy of application along with copies of documents and passport size photo at the time of interview in case they have been shortlisted based on their application sent through email.

The last date for receipt of application is 23-11-2020

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

For More ALL Govt Job Notification Link: Click Here


Post a Comment

0 Comments