தமிழக அரசு பத்திர ஆபிசில் மபெரும் வேலைவாய்ப்பு | TamilNadu Registration Department jobs

தமிழக அரசு பத்திர பதிவுத்துறை ஆபிசில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 | Permanent Job, No Fees, No Exam | Tamil nadu Registration Department jobs 2021 | Recruitment 2021 | government jobs 2021 in tamil nadu
பதவியின் பெயர்கள் மற்றும் அலுவலக​ விவரங்கள்:

தமிழகம் முழுவதும் 

⇒ 575 - சார்பதிவாளர் அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021

⇒ 40 - மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021

⇒ 11 – டிஐஜி அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021

⇒ 22 – ஏஐஜி அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021

Job Posting Department Name:

1. டிஐஜி 

2. ஏஐஜி 

3. மாவட்ட பதிவாளர் 

4. சார் பதிவாளர் 

உதவியாளர் பணியிடங்கள்

அலுவலக உதவியாளர் காலியிடங்கள் 

மொத்தம் காலிபணியிடங்கள்: 5000+

இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பாக​ வெளியான் நியூஸ் பேப்பர் படம் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
இந்த​ துறைகளில் உள்ள சில பதவிகளுக்கு தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமனம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சில​ உயர் பதவிகளுக்கு TNPSC மூலம் அல்லது தனியாக​ தேர்வு முறைகள் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த​ வேலைக்கான​ வயது வரம்பு இனசுழற்ச்சி மாதம் சம்பளம் கல்விதகுதி போன்ற​ முழு விவரங்களும் இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ அதிகாரபூர்வ​ நோட்டிபிகேசன் வந்த​ பிறகுதான் முழுமையாக​ தெரிய​ வரும்.

பத்திர பதிவுத்துறை வேலைவாய்ப்பு எப்போது அறிவிக்கப்படும்?

 2022 ஜனவரி மாதம் மேல் இந்த​ வேலைக்கான நோட்டிபிகேசன் அறிவிப்பு வெளியாக​ வாய்ப்பு உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெறிவிக்கின்றன. மேலும் தேர்தலும் நெருங்கி வருவதால் இந்த​ வேலைக்கான​ அறிவிப்பு தள்ளிப்போகவும் வாய்ப்பு உ ள்ளதாக கூறப்படுகிறது.

பத்திர பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு இனிவரும் காலங்களில் அறிவிக்கப்படலாம் - 

தமிழக அரசு பத்திர பதிவுத்துறை ஆபிசில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 | Permanent Job, No Fees, No Exam | Tamil nadu Registration Department jobs 2021 | Recruitment 2021 | government jobs 2021 in tamil nadu | upcoming government jobs in tamilnadu 2021 / upcoming govt jobs 2021 tamil

மேலும் தமிழகம் முழுவதும் தேர்வு எழுதாமல் நிரந்தர​ அரசு வேலைவாய்ப்பு எல்லா மாவட்டத்துக்கான​ தற்போது உள்ள வேலைவாய்ப்பு தகவல் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது..


Post a Comment

0 Comments