தமிழக​ அரசு திட்ட​ மேலாளர் வேலைவாய்ப்பு 2020 | TNSCPS Recruitment 2020 | Tamil Nadu Government Jobs Latest Updates 2020

தமிழக​ அரசு திட்ட​ மேலாளர் வேலைவாய்ப்பு 2020 | TNSCPS Recruitment 2020 | Tamil Nadu Government Jobs Latest Updates 2020.




தமிழக​ அரசு தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒப்பந்த அடிப்படையில் திட்ட​ மேலாளர் பதவி வேலைவாய்ப்பு அறிவிப்பு.

தமிழக அரசு வேலைவாய்ப்பு

திட்ட உதவியாளர் வேலை

40 வயது வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வு கிடையாது | கட்டணம் கிடையாது

No Exam | No Fees | Last Date: 09-10-2020


பதவியின் பெயர்:  ​திட்ட​ மேலாளர்

பணியிடம்: மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்

சம்பளம்: 35,000/-

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது வரையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஓய்வு பெற்றவர்கள் 62 வயது வரையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Last Date: 09-10-2020

கல்வி தகுதி: Any Degree

The Secretary, Tamilnadu State Child protection Society (TNSCPS), chennai invites applications for the following vacancies from eligible candidates for Tamilnadu state child protection society (TNScps)."The personnel to be recruited for the state chird protection soiiety will be an employee of the society and not the Government and wiil be appointed on contractual basis and purery on temporary basis at a consoridaied pay asper the Integrated Child protection Scheme Guidelines.


application format may be downloaded from the official website i.e. http ://www.tn. gov. inljob_opportunity.

Eligible candidates can apply for the above said post only in the prescribed application form on or before 09.10.202O by 05:30 p.m. to the following address. Applications received after the last date and incomplete applications will be summarily rejected.


How to Apply:

இந்த​ வேலைக்கு பதிவு தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.
விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

The Secretary,
Tamilnadu State Child protection Society,
Department of Social Defence,
No.300, Purasawalkam High Road,
Kellys, Chennai - 600 010.
Phone: 044 - 26421358












OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments