எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை | 8th Pass Govt Jobs in Tamilnadu

தமிழக​ அரசு உதவிபெறும் கல்வித் துறையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது​.அலுவலக​ உதவியாளர் வேலை, நீராளர், காவலர், பெருக்குப்பவர், துப்புரவாளர், தோட்டக்காரர், விளையாட்டு குரீயீட்டாளர் போன்ற​ பதவிகளுக்கு விண்ணப்பிக்க​ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைகளுக்கு ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.இந்த​ வேலைக்கான​ வயது வரம்ப்பு, மாதம் சம்பள​ ஊதியம் அரசு நிர்ணயித்த விதிகளின் படி வழங்கப்படும்​.


GVG Visalakshi College Recruitment 2022 11 Non Teaching Posts | GVG Visalakshi College for Women College Recruitment 2022 | Official Website @ https://www.gvgvc.ac.in Recruitment Office Assistant, Sweeper, Gardener, Cleaner, Pump Operator, Watchman, Sports Coder Posts Apply Job Men and Women Both Apply Job Offline.

இந்த​ வேலைக்கான​ விளம்பரம் வெளியிடப்பட்டுள்ள தேதியிலிருந்து​ 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.

Organization Name : Sri GVG Visalakshi College for Women - Tamilnadu

Job Category : Tamilnadu Govt Jobs - Regular Basis

Starting Date : 08-05-2022

Last Date : 22-05-2022 @ 05.00 PM

Apply Mode : Offline

Official Website Link : https://www.gvgvc.ac.in/

பதவியின் பெயர்கள் :

இந்த​ அனைத்து வேலைகளுக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

1. அலுவலக​ உதவியாளர்

2. நீராளர்

3. காவலர்

4. பெருக்குப்பவர்

5. துப்புரவாளர்

6. தோட்டக்காரர்

7. விளையாட்டு குரீயீட்டாளர்

உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Now Best Work From Home Apply Now
Daily Rs.1200 Salary Job Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

காலிபணியிடங்கள் :

1. அலுவலக​ உதவியாளர் - 1 காலியிடம்

2. நீராளர் - 1 காலியிடம்

3. காவலர் - 2 காலியிடம்

4. பெருக்குப்பவர் - 4 காலியிடம்

5. துப்புரவாளர் - 1 காலியிடம்

6. தோட்டக்காரர் - 1 காலியிடம்

7. விளையாட்டு குரீயீட்டாளர் - காலியிடம்

மொத்தம் 11 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் சம்பளம் :

( மாதம் சம்பள​ ஊதியம் அரசு நிர்ணயித்த விதிகளின் படி வழங்கப்படும்​ )

1. அலுவலக​ உதவியாளர் - ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

2. நீராளர் - ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

3. காவலர் - ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

4. பெருக்குப்பவர் - ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

5. துப்புரவாளர் - ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

6. தோட்டக்காரர் - ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

7. விளையாட்டு குரீயீட்டாளர் - ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

கல்வித் தகுதி :

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும். தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

1. அலுவலக​ உதவியாளர் - 8th Class Passed + Reade & Write in Tamil

2. நீராளர் - தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

3. காவலர் - தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

4. பெருக்குப்பவர் - தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

5. துப்புரவாளர் - தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

6. தோட்டக்காரர் - தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

7. விளையாட்டு குரீயீட்டாளர் - தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

வயது வரம்பு :

Age Limit: (As on 08.05.2022)

பொதுப் பிரிவு : 18 வயது முதல் 32 வயது வரை

BC / MBC / DC (DNC) : 18 வயது முதல் 34 வயது வரை

SC / ST : 18 வயது முதல் 37 வயது வரை

Selection Process :

Merit List + Interview

Application Fees :

No Fee

How to Apply :

Apply Job Offline

இந்த​ வேலைக்கான​ விளம்பரம் வெளியிடப்பட்டுள்ள தேதி 08-05-2022 யிலிருந்து​ 15 நாட்களுக்குள் 22-05-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்து அதை நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது

Download Pdf Notification & Application Form Link :

Notification Pdf Link : Click Here


உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Now Best Work From Home Apply Now
Daily Rs.1200 Salary Job Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Post a Comment

0 Comments