போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2021 | Post Office Recruitment 2021 | அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2021

போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2021 | Post Office Recruitment 2021 | அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2021 | post office jobs 2021 | central government post office jobs 2021

இந்த​ வேலைக்கு மொத்தம் மூன்று விதமான​ பதவிகளுக்கான​ காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள் :

( Skilled Artisans )

1. Tinsmith Post

2. Welder Post

3. Auto - Electrician Post

வயது வரம்பு :

18 to 30

18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் + வயது தளர்வும் குடுக்கப்பட்டுள்ளது.

மாதம் சம்பளம் :

Rs.19,900/- Per Month

Last Date to Apply : 23-03-2021

கல்வித் தகுதி :

1. 8th Pass ஆணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. ITI

How to Apply :

1. இந்த​ வேலைக்கு இந்திய​ சிட்டிசன் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

2. இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

3. இந்த​ வேலைக்கு குடுக்கப்பட்டுள்ள அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்து அதை பிரிண்ட் எடுத்து​ தேவையான​ ஆவணங்கள் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

4. இந்த​ வேலைக்கு விண் ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி பார்க்க​ கீழ் குடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது​. அதை கிளிக் செய்து பார்க்கவ்வும்.

5. மேலும் இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ அதிகமான​ தகவல்களை பெற​ கீழ் குடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்பன்னி​ பாருங்க​

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK : CLICK HERE

Post a Comment

0 Comments