TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES | TNPSC ANNUAL PLANNER 2021 TAMILNADU

TNPSC வரும் அனைத்து வேலைவாய்ப்புக்கான 2021-க்கான​ எந்தெந்த​வேலைவாய்ப்புகள் எந்தெந்த​ மாதங்களில் வரும் என்று அதிகாரபூர்வ​ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

ANNUAL PLANNER - 2021 | TENTATIVE PLANNER FOR THE YEAR 2021


TNPSC GROUP 4 VAO JOB -  2021 செப்டம்பர் மாதம் இந்த​ வேலைக்கான​ அதிகாரபூர்வ​ நோட்டிபிகேசன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

TNPSC GROUP 2 JOB - 2021 மே மாதம் இந்த​ வேலைக்கான​ அதிகாரபூர்வ​ நோட்டிபிகேசன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இது போன்று மொத்தம் 42 அரசு துறைகளில் இனி வேலைவாய்ப்பு வர​ இருக்கும் மாதங்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

அனைத்து அரசு துறை வேலைவாய்ப்புக்கான​ அறிவிப்புக்களை பார்க்க​ கீழ் இதற்க்கான​ அதிகாரபூர்வ​ நோட்டிபிகேசன் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.

TNPSC ANNUAL PLANNER 2021 OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments