தமிழக அரசு ரேஷ​ன் கடை வேலைவாய்ப்பு | Tamilnadu Ration Shop Job Vacancy 2021 | Ration Kadai Velaivaippu 2021

தமிழக அரசு ரேஷ​ன் கடை வேலைவாய்ப்பு | Tamilnadu Ration Shop Job Vacancy 2021 | Ration Kadai Velaivaippu 2021

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு  ரேஷன் கடை காலிபணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக​ முக்கிய​ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


பதவியின் பெயர்கள் :

1. விற்பனையாளர் வேலைவாய்ப்பு (Sales Person)

இந்த​ பதவிக்கு மினிமம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்க்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. கட்டுநர் வேலைவாய்ப்பு (Packer )

இந்த​ பதவிக்கு மினிமம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்க்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3. எடையாளர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு

இந்த​ பதவிக்கு மினிமம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்க்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: (APPLICATION FEES)

1. விற்பனையாளர் பதவிக்கு  ரூ.150 விண்ணப்பக்கட்டணம்

2. கட்டுநர்  & எடையாளர் மற்றும் உதவியாளர் பதவிக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம்

இதில் SC,ST பிரிவினர், அனைத்து கம்யூனிட்டி வகுப்புகளை சேர்ந்த​ விதவைகள், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு எந்த​ ஒரு அப்ளிகேசன் கட்டணமும் கிடையாது

வயது வரம்பு:

BC,BCM,MBC,DNC,SC,ST : 18 to NO AGE LIMIT (வயது வரம்பு கிடையாது)

OC : 18 to 30

செலக்சன் புராசஸ்: இண்டர்வியூ

சம்பளம் விவரம்:

1. விற்பனையாளர்  - ரூ.12,000/-

2. கட்டுநர்  & எடையாளர் மற்றும் உதவியாளர் - ரூ.11,000/-

இந்த​ வேலைவ்சாய்ப்பு தொடர்பாக​ வெளியான​ முக்கிய​ அறிவிப்புக்கள் :

தமிழகத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என்றும், மாதம் 30 நாட்களும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருக்கக்கூடிய அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

இந்த​ வேலைக்கான​ அதிகாரபூர்வ​ நோட்டிபிகேசன் விரைவில் அறிவிக்கப்படும் | upcoming government jobs 2021


Post a Comment

0 Comments