தமிழ்நாடு அரசு மக்கள் செய்தி தொடர்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2022 | Tn Govt Information & Public Relations Office Recruitment 2022

மாவட்ட​ மக்கள் செய்தி தொடர்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | Information & Public Relations Office Jobs 2022 | Recruitment in PRO Office | Recruitment for the post of Van cleaner in PRO Office | Tamilnadu Govt Jobs | Regular Basis Job | VAN Cleaner Posts | 8th Standard Pass Jobs 2022


பதவியின் பெயர் :

வாகன சீராளர்

காலிபணியிடங்கள் : 02

மாத​ ஊதியம் :

Level 1 - Rs.15,700/- to Rs.50,000/-

உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Now Best Work From Home Apply Now
Daily Rs.1200 Salary Job Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

இனசுழற்ச்சி முறை :

பொதுப்போட்டி ( முன்னுரிமையற்றவர் ) பிற்ப்படுத்தப்பட்டோர் ( முஸ்லீம்கள் தவிர​​ )  ( முன்னுரிமையற்றவர் )

கல்வித் தகுதிகள் :

8th Pass

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.

வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் போதிய​ அறிவு வேண்டும்.

நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்​.

வயது வரம்பு :

பொதுப்பிரிவு : 18years to 32years

BC & MBC : 18years to 34years

SC & ST : 18years to 37years

How to Apply :

Apply Job Offline

Last Date : 29-04-2022

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM LINK :
இந்த​ வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்ப​ வேண்டிய​ முகவரி :

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்
மாவட்ட​ ஆட்சியரகம்
கடலூர் 607001
Official Website Link: https://cuddalore.nic.in/

Post a Comment

0 Comments