TNCSC Recruitment 2022 Notification - உணவுப்பொருள் மற்றும் நுகோர்வோர் துறை வேலைவாய்ப்பு 2022

தமிழக​ அரசு - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2022 | Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022 Official Notification 2022 | தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் மற்றும் நுகர்பொருள் சப்லே துறையில் நெல் கொள்முதல் பணிக்காக​ பருவக்கால பட்டியல் எழுத்தர் வேலை மற்றும் பருவகால​ உதவுபவர் வேலை மற்றும் பருவகால​ காவலர் வேலைக்கான​ காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டயப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி​​ 08-07-2022 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.


TNCSC Recruitment 2022 (Tamil Nadu Civil Supplies Corporation) Job Details:

Organization Name: Tamil Nadu Civil Supplies Corporation
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Temporary Basis
Posting Name: Record Clerk Posts, Assistant Posts, Security & Watchman Posts
Total Vacancy: 527 Posts
Apply Mode: Offline
Apply Job Starting Date: 22-06-2022
Apply Job Last Date: 08-07-2022
Official Website: https://www.tncsc.tn.gov.in/
TNCSC Recruitment 2022 Notification - உணவுப்பொருள் மற்றும் நுகோர்வோர் துறை வேலைவாய்ப்பு 2022

TNCSC JOBS 2022 POSTING NAME & VACANCY DETAILS:

No Posting Name Vacancy
1 பருவக்கால பட்டியல் எழுத்தர் 159 Posts
2 பருவகால​ உதவுபவர் 189 Posts
3 பருவகால​ காவலர் 179 Posts
2 Total No Of Vacancy 527 Vacancies
Latest TNCSC Jobs 2022 Record Clerk, Assistant Vacancy Details

TNCSC Recruitment 2022 Educational Qualification:

No Posting Name Qualification
1 பருவக்கால பட்டியல் எழுத்தர் இளங்கலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல்
2 பருவகால​ உதவுபவர் 12th Pass
3 பருவகால​ காவலர் 8th Pass
- Record Clerk,Assistant,Security & Watchman 527 Vacancies
TNCSC Recruitment 2022 Notification, 8th Pass, 12th Pass, Any Degree

TNCSC Recruitment 2022 Age Limit:

Community Age Limit
OC 18 to 32
BC / BCM / MBC 18 to 34
SC / SCA / ST 18 to 37
Age Limit As On 01-07-2022

TNCSC Recruitment 2022 Salary Details:

No Posting Name Salary
1 Record Clerk Rs.5285 + 3499 = Rs.8784 + Allowance
2 Assistant Rs.5218 + 3499 = Rs.8717 + Allowance
3 Security & Watchman Rs.5218 + 3499 = Rs.8717 + Allowance
நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ.100 முதல் ரூ.120 வரை

TNCSC Recruitment 2022 Selection Process:

Interview

Application Fees : No Fees For All Candidates

How to Apply Latest TNCSC Record Clerk, Assistant, Security Jobs:

Apply Job Mode: Offline
Start Date: 22-06-2022
Last Date: 08-07-2022
TNCSC Recruitment 2022 Notification - உணவுப்பொருள் மற்றும் நுகோர்வோர் துறை வேலைவாய்ப்பு 2022

TNCSC Recruitment Official Notification & Application Link:

TNCSC Official Notification PDF Link: Click Here
Application Form: நேரில் சென்று வாங்க​ வேண்டும்
Job Location: Thanjavur
Postal Address: முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எண்:1, சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர்-613001
Other District Govt Job Notification Link: Click Here
For More Govt Job Apply Link: Click Here
Work From Home Job Apply Link: Click Here
Packing Job Apply Detatils: Click Here

Post a Comment

0 Comments