அனைத்து மாவட்ட​ ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 / Tamilnadu All Districts Ration Shop Recruitment 2022 / Ration Shop Job Vacancy 2022 in Tamil Nadu

6424 Posts Tamilnadu Ration Kadai Velaivaippu 2022 | Tamilnadu All Districts Ration Shop Recruitment 2022 | Tamil Nadu Ration Shop Job Vacancy 2022 | ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 ஆன்லைன் விண்ணப்பம் | ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Ration Shop Job Vacancy 2022 | Tamilnadu Latest Ration Shop Recruitment 2022 | Ration Shop Recruitment Official Govt Website @https://www.tnpds.gov.in/ and https://www.tncsc.tn.gov.in/

Tamilnadu Ration Shop Recruitment 2022 

Tamil Nadu Cooperative Department Invite Ration Shop Recruitment Online Application 2022

தமிழக​ அரசு (Ration Shop) நியாய​ விலைக் கடைகளில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப​ மாவட்ட​ ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப​ தமிழக​ அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்  கூட்டுறவு சங்கம் மூலம் ரேஷன் நியாய​ விலைக் கடைகளுக்கு விற்பனையாளர் வேலை மற்றும் கட்டுநர் வேலை போன்ற பதவிகளுக்கு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 13.10.2022 தேதி முதல் 14.11.2022 தேதி வரை ஆன்லைன் மூலமாக​ விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட​ ரேஷன் கடை வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைன் மூலமாக​ விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Ration Shop Recruitment 2022-Job Details:

Organization Name: District Recruitment Bureau (மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்) Ration Kadai Velai
Job Category: Tamilnadu Govt Ration Kadai Jobs
Employment Type: Regular Basis
Post Name: Sales Person Posts / Packers Posts
Total Vacancies: 6503 Vacancies
Place Of Posting Tamilnadu
Notification Release Date: 13.10.2022
Last Date: 14.11.2022
Official Website: https://www.tnpds.gov.in/
https://www.tncsc.tn.gov.in/
Tamilnadu Government Ration Shop Job Vacancy 2022

Tamilnadu Ration Kadai Job Posting Name & Vacancy Details:

1. விற்பனையாளர் (Sales Person) வேலைக்கு 5000-க்கும் மேற்ப்பட்ட காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கட்டுநர் (Packer) வேலைக்கு 1000-க்கும் மேற்ப்பட்ட காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Name Of The Posts Vacancy Approx
1. விற்பனையாளர் வேலை ( Sales Person Posts ) 5000+ Vacancy
2. கட்டுநர் வேலை ( Packer Posts ) 1000+ Vacancy
Total Vacancies: 6503 Vacancy
Tamilnadu Ration Shop Recruitment 2022

Tn Govt Ration Shop Recruitment 2022:Educational Qualification:

Name of the post Qualification
1. விற்பனையாளர் வேலை ( Sales Person Posts ) 12th Pass or Diploma (3 Years)
2. கட்டுநர் வேலை ( Packer Posts ) 10th Pass
1. விற்பனையாளர் பதவிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது  அதற்க்கு இணையான​ கல்வி தகுதி பெற்றவர்கள்.
2. கட்டுநர் பதவிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது  அதற்க்கு இணையான​ கல்வி தகுதி பெற்றவர்கள்.
Tn Govt Ration Shop Job Vacancy 2022 in Tamil

Tamilnadu Ration Shop Recruitment 2022: Age Limit:

OC பிரிவினரை தவிற மற்ற அனைத்து கம்யூனிட்டி பிரிவினருக்கும் வயது வரம்பு கிடையாது.
Community Name Age Limit
BC / BCM / MBC / DNC(DC) / SC / SCA / ST 18 Years to No Age Limit
OC 18 Years to 30 Year
தமிழக​ ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022

Tamilnadu Ration Shop Recruitment 2022: Salary Details:

Posting Name Salary
1. விற்பனையாளர் வேலை ( Sales Person Posts ) Rs.6250/-
2. கட்டுநர் வேலை ( Packer Posts ) Rs.5500/
Tamilnadu Ration Kadai Velaivaippu 2022
1. விற்பனையாளர் வேலை ( Sales Person Posts ) ஆரம்ப ஒரு வருடத்திற்க்கு ரூ.6250/- மாதம் சம்பளம் வழங்கப்படும் ஒரு வருடத்திற்க்கு பிறகு ஊதிய​ விகிதம் ரூ.8600-29,000/-
2. கட்டுநர் வேலை ( Packer Posts ) ஆரம்ப ஒரு வருடத்திற்க்கு ரூ.5500/- மாதம் சம்பளம் வழங்கப்படும் ஒரு வருடத்திற்க்கு பிறகு ஊதிய​ விகிதம் ரூ.7800-26,000/-
ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022

Tamilnadu Ration Shop Recruitment 2022: Selection Process:

நேரடியாகவே இந்த வேலைக்கு நேர்காணல் இண்டர்வியூ மூலம் இனசுழற்ச்சி அடிப்படையில் நேரடி பணி நியமனம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்,

(10th & 12th Mark Merit List & Interview)

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற​ மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற​ மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இனசுழற்ச்சி அடிப்படையிலும், தொடர்புடைய​ இதர அரசாணைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ்வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் செலக்சன் செய்யப்படுவர். செலக்சன் செய்யப்பட்ட​ பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.​​ 
Tamilnadu Govt Ration Shop Job Vacancy 2022

Tn Ration Shop Jobs Application Fees Details:

Tamilnadu Ration Shop Recruitment 2022
1. விற்பனையாளர் பதவிக்கு ரூ.150 விண்ணப்பக்கட்டணம்
2. கட்டுநர் பதவிக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம்
கட்டண​ சலுகை விவரங்களுக்கு அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசனை பார்க்கவும் /தமிழக​ அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022

How to Apply Ration Shop Recruitment 2022:

1. Apply Job Online
2. Go to Your District DRB Official Website (DISTRICT RECRUITMENT BUREAU-2022)
3. Last Date to Apply Online : 14/11/2022
Tamilnadu Government Ration Shop Recruitment 2022

Tamilnadu All Districts 6427 Posts Ration Shop Official Notification & Online Application Link:

Districts Wise Notification Link
Chennai District Ration Shop Job Official Notification Link: Click Here
Sivagangai District Ration Shop Job Official Notification Link: Click Here
Karur District Ration Shop Job Official Notification Link: Click Here
Namakkal District Ration Shop Job Official Notification Link: Click Here
Madurai District Ration Shop Job Official Notification Link: Click Here
Tiruppur District Ration Shop Job Official Notification Link: Click Here
Dindigul District Ration Shop Job Official Notification Link: Click Here
Dharmapuri District Ration Shop Job Official Notification Link: Click Here
Krishnagiri District Ration Shop Job Official Notification Link: Click Here
Ariyalur District Ration Shop Job Official Notification Link: Click Here
Virudhunagar District Ration Shop Job Official Notification Link: Click Here
Theni District Ration Shop Job Official Notification Link: Click Here
Perambalur District Ration Shop Job Official Notification Link: Click Here
Ramanathapuram District Ration Shop Job Official Notification Link: Click Here
Vellore District Ration Shop Job Official Notification Link: Click Here
Tiruvannamalai District Ration Shop Job Official Notification Link: Click Here
Chengalpattu District Ration Shop Job Official Notification Link: Click Here
Coimbatore District Ration Shop Job Official Notification Link: Click Here
Cuddalore District Ration Shop Job Official Notification Link: Click Here
Erode District Ration Shop Job Official Notification Link: Click Here
Kallakuruchi District Ration Shop Job Official Notification Link: Click Heres
Kancheepuram District Ration Shop Job Official Notification Link: Click Here
Kanniyakumari District Ration Shop Job Official Notification Link: Click Here
Mayiladuthurai District Ration Shop Job Official Notification Link: Click Heres
Nagapattinam District Ration Shop Job Official Notification Link: Click Here
Nilgiris District Ration Shop Job Official Notification Link: Click Heres
Pudukottai District Ration Shop Job Official Notification Link: Click Here
Ranipet District Ration Shop Job Official Notification Link: Click Here
Salem District Ration Shop Job Official Notification Link: Click Here
Tenkasi District Ration Shop Job Official Notification Link: Click Heres
Thanjavur District Ration Shop Job Official Notification Link: Click Here
Thoothukudi District Ration Shop Job Official Notification Link: Click Here
Trichy District Ration Shop Job Official Notification Link: Click Here
Tirunelveli District Ration Shop Job Official Notification Link: Click Heres
Tirupattur District Ration Shop Job Official Notification Link: Click Here
Tiruvallur District Ration Shop Job Official Notification Link: Click Here
Thiruvarur District Ration Shop Job Official Notification Link: Click Heres
Viluppuram District Ration Shop Job Official Notification Link: Click Heres

Ration Shop New Update:

For More Govt Job Notification Apply Links:

All District 2748 Village Assistant Notification Link: Click Here
Tamilnadu All District Collector Office Job Update Website Link: Click Here
For More Govt Job Apply Link: Click Here

Post a Comment

0 Comments