Name of the Posts:
1. Office Assistant/Clerks
2. Receptionist – cum- Data Entry Operator (Typist)
3. Office Peon (Mushi/Attendant)
Educational Qualification:
8th Pass, Any Degree
Age Limit:
Minimum Age Limit 21 Years
விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்:
1. விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
2. ஒரு பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் விண்ணப்பதாரர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
3. ஒரு விண்ணப்பதாரர். ஒரு பதவிக்கு மேல் விண்ணப்பித்தால் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
4. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் உரையின் மேல் விண்ணப்பிக்கும் பதிவின் பெயரை எழுதி அனுப்ப வேண்டும்.
5. பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் விண்ணப்பத்தின் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு புகைப்படத்தின் மேல் சுய சான்றொப்பத்துடன் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
6. அனைத்து சான்றாவணங்களின் நகல்கள் மட்டுமே உரிய முறையில் சுய சானிறொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்பட கூடாது.
7. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும். 8. விண்ணப்பதாரர்கள் இருப்பிடச் சான்றுக்கான, கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களில் ஏதேனும் இரண்டின் புகைப்பட நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
1. ஒட்டுனர் உரிமம்"
2. வாக்காளர் அடையாள அட்டை
3. குடும்ப அட்டை
4. ஆதார் அட்டை
9. விண்ணப்பிக்க கடைசி தேதி: 16/06/2023 @ 5 PM. 10. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
10. மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, தேர்வுக்காணலை ஒத்தி வைக்கவோ நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவும், தலைவர்/மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
Organization Name:
LEGAL AID DEFENSE COUNSEL SYSTEM
(DISTRICT LEGAL SERVICES AUTHORITY)
Employment Type:
Contract Basis
Last Date:
16.06.2023 @ 05.00 PM
Apply Mode:
Offline
Official Website:
https://districts.ecourts.gov.in
How to apply:
The duly filled application in the prescribed format along with self-attested copy of certificates and all other supportive documents should be submitted in person (or) by post (on or before 16.06.2023, 5.00 PM)
Address: Check Our District Notification.
0 Comments