தமிழக சமூக நலத்துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!!

OSC துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது| 05 காலிப்பணியிடங்கள் |கல்வித்தகுதி 10 th pass | விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியானவர்கள் Offline இல்  விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கடைசி தேதி 31.01.2024

 OSC Recruitment 2024:[Quick Summary]

Organization Name:மாவட்ட சமூக நல அலுவலகம்,ஒருங்கிணைந்த சேவை மையம் 
Job Category:தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
Employment Type:கான்ட்ராக்ட் பேஸிஸ்
Total No of Vacancy:05 காலியிடம்
Starting Date:29.12.2023
Last Date:31.01.2024
How to Apply:
Offline

OSC Recruitment

Vacancy Details:

Post NameVacancy
1. Case Worker:02 Vacancy
2. Multi Purpose Helper:01 Vacancy
3.Security:02 Vacancy

OSC Recruitment

Educational Qualification:

1. Case Worker:

1.சமூகப் பணி, ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம்.
2.குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் பெற்ற பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
3.OSC செயல்பாடுகளின்படி 24*7 விண்ணப்பதாரர்கள்  வேலை செய்ய வேண்டும்.
4.வேட்பாளர் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

OSC Recruitment

2. Multi Purpose Helper:

1.10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
2.குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் பெற்ற பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
3. OSC செயல்பாடுகளின்படி 24*7 வேட்பாளர்கள்  வேலை செய்ய வேண்டும்.
4.வேட்பாளர் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

OSC Recruitment

3.Security:

1.10ஆம் வகுப்பு தேர்ச்சி.
2.குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் பெற்ற பெண் அல்லது ஆண் பணியாளர்கள்   விண்ணப்பிக்கலாம்.
3.OSC செயல்பாடுகளின்படி 24*7 வேட்பாளர்கள் ஷிப்டுகளில் வேலை செய்ய வேண்டும்.
4.வேட்பாளர் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

OSC Recruitment

Selection Process:

1.Short Listing
2.Interview

OSC Recruitment

How to Apply:

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, கீழே உள்ள முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி:
1வது தளம்,பி பிளாக்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்டஆட்சியர் வளாகம்,
திருப்பத்தூர் மாவட்டம் - 635 602.

OSC Recruitment

Important Dates:

Apply Starting Date:29.12.2023
Apply Last Date:31.01.2024

OSC Recruitment

Job Location: Tirupathur
Official Website: https://Tirupathur.nic.in/
OSC Recruitment

Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification & Application Form Link:Click Here

OSC Recruitment

Post a Comment

0 Comments