தமிழ்நாடு அரசு பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020

கன்னியாக்குமரி மாவட்டம் இரணியில் பேரூராட்சியில் காலியாக​ உள்ள தூய்மை பணியாளர் பணியிடத்திற்க்கு இனசுழற்ச்சி அடிப்படையில் காலிபணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


1. தமிழக​ அரசு  20 மாவட்டங்களுக்கு ரேசன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு

2. தமிழக​ அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020


3.தமிழக அரசு பத்திர பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு 2020


4.Tamilnadu Karur Vysya bank recruitment 2020 


5.வருமானவரித்துறை வேலைவாய்ப்பு 2020பதவியின் பெயர்: தூய்மை பணியாளர்

காலிபணியிடம் : 01

மாதம் சம்பளம் : 15700/- to 50,000/-

கல்வி தகுதி :  எழுத​ படிக்க​,  5th, 8th, 10th, 12th, Diploma, ITI, Any degree - இந்த​ வேலைக்கான​ கல்வி தகுதி எழுத​ படிக்க​ தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு : No Age Limit

வயது வரம்பு கிடையாது

செலக்சன் முறை : தேர்வு கிடையாது, இன்டர்வியு நேர்காணல் மூலமாக​ நேரடி வேலை நியமனம் செய்வார்கள்

இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை பதிவு தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்


மேலும் அதிகமான​ தகவலுக்கு கீழ் குடுக்கப்பட்டுள்ள இந்த​ வேலைக்கான​ நோட்டிசை முழுமையாக​ படித்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Official Notification Link : Click Here

APPLICATION FORM LINK : CLICK HERE

More Latest Jobs Update Link : Click Here

Post a Comment

0 Comments