தமிழக அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 | tn govt jobs 2020 in tamil

கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு | தமிழில் எழுத​ படிக்க, 5th 8th 10 ஆம் வகுப்பு தகுதிக்கு மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் தமிழக அரசு துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு | Tamil Nadu Government ADWD Recruitment 2020

பதவியின் பெயர்:

சமையலர் ( Cook Post )

காலிபணியிடங்கள்: 

32 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் சம்பளம் : 

ரூ.15,700/- to ரூ.50,000/- 

வயது வரம்பு:

18 to 35

Last Date : 24-12-2020

கல்வி தகுதி:

தமிழில் எழுத​ படிக்க, 5th 8th 10th 12th

விண்ணப்பிக்க​ வேண்டிய​ விபரம்:

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் அல்லது தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

இந்த​ வேலைக்காண​ அப்ளிகேசன் பாரம் சம்மந்தபட்ட​ அலுவலகத்தில் நேரில் சென்று பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் இந்த​ வேலைவாய்ப்பு எந்த​ மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது, எந்த​ முகவரிக்கு விண்ணப்பிக்க​ வேண்டும் போன்ற​ மேலும் இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ முழுமையான​ தகவல்களை தெரிந்து கொள்ள இந்த​ வேலைக்கான​ ​ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


Post a Comment

0 Comments