தமிழக​ அரசு துப்புரவு பணியாளர் வேலைவாய்ப்பு 2020

தமிழக​ அரசு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நான்கு பேரூராட்சி துறைகளில் துப்புரவு பணியாளர் காலிபணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


நான்கு ஊர் பேரூராட்சி வேலை தகவல்கள் மற்றும் நோட்டிபுகேசன் லிங்க், அப்ளிகேசன் பாரம் லிங்க் அனைத்தும் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.1.கூடலூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு:

கோயம்புத்தூர் மாவட்டம், கூடலூர் பேரூராட்சியில் கீழ்க்காணும் விபரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத்தை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை  அலுவலக பணி நேரத்திற்கு உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது .

பேரூராட்சியின் பெயர் ;

   1.  கூடலூர்

  காலிப்பணியிடத்தின் விவரம் ;

        துப்புரவு பணியாளர் - [1 ]

  நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;

        [SC – general - priority ]

  பணியிடத் திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;

         தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

நிபந்தனைகள் ;

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்று [transfer certificate  ]  ,கல்வித் தகுதிச் சான்று ,  சாதிச் சான்று , [01.07.2020 ] ஆம் தேதிக்கு பிறகு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம்  பெறப்பட்ட  புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தைச்சான்று, குடும்ப அட்டை , ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE


2.நரசிம்மநாயக்கன்பாளையம்  சிறப்பு பேரூராட்சி வேலைவாய்ப்பு:

கோயம்புதூர் மாவட்டம் , நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் கீழ்க்காணும் விபரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை அலுவலக பணி நேரத்திற்குள்  உரிய  முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன்  இவ்வலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.

பேரூராட்சியின் பெயர் ;

   நரசிம்மநாயக்கன்பாளையம்

காலிப்பணியிடத்தின் விவரம் ;

   துப்புரவு பணியாளர் - [1 ]

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;

    [SCA – priority -DW ]

பணியிடத்திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;

    தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்


OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE


3. கருமத்தம்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் , கருமத்தம்பட்டி  பேரூராட்சியில் கீழ்க்காணும் விவரப்படி காலியாகவுள்ள அரசு  நிலையாக்கப்படாத பணியிடங்களை இனசுழற்சி முறையில்  பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை அலுவலக பணி நேரத்திற்குள் உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத் திற்கு பதிவஞ்சல் மூலம்  அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.

பேரூராட்சியின் பெயர் ;

1. கருமத்தம்பட்டி

காலிப்பணியிடத்தின் விவரம் ;

    துப்புரவுப் ப்ணியாளர் - [1 ]

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;

    [BC – general - priority ]

பணியிடத்திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;


    தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE


4.சர்க்கார்சாமக்குளம் தேர்வுநிலை பேரூராட்சி வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் , சர்க்கார்சாமக்குளம்  பேரூராட்சியில் கீழ்க்காணும் விபரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடங்களை இனசுழற்சி  முறையில் செய்திட தகுதியான நபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை அலுவலக பணி நேரத்திற்குள் உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி  செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.


வ.எண் 1.

பேரூராட்சியின் பெயர் ;

  சர்க்கார் சாமக்குளம்

காலிப்பணியிடத்தின் விவரம் ;

  துப்புரவு பணியாளர் - [1 ]

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;

   [SCA – general – priority-DW ]

பணியிடத்திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;


   தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

Post a Comment

0 Comments