பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை துறையில் வேலைவாய்ப்பு 2020

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்  வேலைவாய்ப்பு  அறிவிப்பு  2020    147  [ officer Grade A  [Assistant Manager ]
ஆர்க்னிசேசன் பெயர் : இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்

ஜாப் கேட்டகிரி : மத்திய அரசு வேலைவாய்ப்பு

Job location : All over India

மொத்த காலிப்பணியிடங்கள் : 147

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம்  07.03.2020 to 31.010.2020ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

காலிப்பணியிடங்கள் விவரம் :

பொது
80 - காலிப்பணியிடங்கள்

சட்டம்
34 - காலிப்பணியிடங்கள்

தகவல் தொழில்நுட்பம்
22 - காலிப்பணியிடங்கள்

பொறியியல் [ சிவில் ]
01 - காலிப்பணியிடங்கள்

பொறியியல் [மின்]
04 - காலிப்பணியிடங்கள்

ஆராய்ச்சி
05 - காலிப்பணியிடங்கள்

உத்தியோக பூர்வ மொழி
01 - காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

1.  பொது
எந்த  ஒரு துறையிலும் முதுகலைப்பட்டம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ' சட்டம் இளங்கலை' பொறியியல் சட்டம்   CA\CFA\CS\Cost Accountant பெற்றிருக்க வேண்டும் .

2.சட்டம்
இளங்கலை சட்டம்

3.தகவல் தொழில்நுட்பம்
முதுகலைப்பட்டம்  பொறியியல் \ எலெக்ட்ரிக்கல் \ எலெக்ட்ரானிக்ஸ் \ கம்யூனிகேசன் \ இன் ஃபர்மேசன் டெக்னாலஜி\கம்ப் யூட் டர் சயின்ஸ் \ கம்ப் யூட்டர் அப்ளி கேசன் .

4.  பொறியியல் [ சிவில் ]
சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம்

5.  பொறியியல் [மின் ]
மின் பொறியியல் இளங்கலை பட்டம்

6.  ஆராய்ச்சி
பொருளாதாரம் \ வர்த்தகம் \ வணிக நிர்வாகம் \ பொருளாதார அளவீடுகளில் முதுகலை பட்டம்

7.  உத்யோக பூர்வ மொழி
சமஸ்கிருதம் \ ஆங்கிலம் \ பொருளாதாரம்\ வணிகத்தில் முதுகலை பட்டம் இந்தி ஆங்கிலத்துடன் முதுகலை பட்டம்.

வயது வரம்பு :

பொது \ யுஆர் - 30Years

சம்பளம் :

அதிகாரி தரம்  A  உதவி மேலாளர்

Rs. 28150-1550[4]-34350 -1750 [7] -46600 – EB 1750 [4] 53600 – 2000 [ 1 ] – 55600 [17yr ]

தேர்வு நடைமுறை :

ஆன்லைன் கட் டம் [1 ]
ஆன்லைன் கட்டம் [ 2] & நேர்காணல்

விண்ணப்ப தொகை :

பொது \ யுஆர்   -  1000

எஸ்சி\எஸ்டி\பிடபிள்யுபிடி  -  100

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள்  07-03-2020 to 31-10-2020 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளம்   www.sebi.gov.in  மூலம் ஆன்லைனில் விண் ணப்பிக்கலாம் .
தேதி : 07.03.2020   to   Last Date To Apply 31.10.2020

இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ மேலும் அதிகமான​ தகவல்களுக்கு நோட்டிபிகேசனை பார்வையிடவும்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLY ONLINE LINK : CLICK HERE

Post a Comment

0 Comments