தமிழக​ அரசு ஆலோசகர் பணி வேலைவாய்ப்பு 2020

திருச்சிராப்பள்ளி மாவட்டததில் மகளிர் தனிச்சிறையில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக மனநல ஆலோசகர்(பெண்) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பஙகள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு இ.ஆ.ப அவர்கள் தகவல்
திருச ;சிராப ;பள்ளிää மகளிர் தனிச்சிறையில் தொகுப ;பூதியம ; அடிப ;படையில் தற ;காலிக மனநல ஆலோசகா ;(பெண்) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கான கீழ்க்காணும ; தகுதிகள்
 பெற ;றிருக்க வேண்டும.

1.கல்வித்தகுதி: Master degree in Sociology / Psychology / Social Work

2.பணி அனுபவம ;  (Experience): Counsell experience in Mental Health Institutions (or) Community Service (General Turn (Priority –Women)

3.இட ஒதுக்கீடு: பொதுப ;பிரிவு – பெண்கள் ( (General Turn (Priority –Women)
 முன்னுரிமை பெற்றவர்கள் (Priority)

1.ஊனமுற ;ற முன்னாள் இராணுவத்தினர்ää
2.ஊனமுற ;றஃஇறந்த முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுதாரர்கள்ää
3.ஆதரவற ;ற விதவைää
4.கலப ;புத் திருமணம ; செய ;தவர்கள ;ää
5.முன்னாள் இராணுவத்தினர்ää
6.இராணுவத ;தில் பணிபுரிபவர்களின் வாரிசுதாரர்கள்ää
7.பர்மாää இலங்கை மற ;றும ; கிழக்கு ஆப ;பிரிக்க நாடுகளிலிருந்து தாயகம ; திரும ;பியவர்கள ;ää
8.அரசுக்கு நிலம ; வழங்கியவர்கள்ää
9.மாற ;றுத்திறனாளிகள்.


4.வயது வரம ;பு: 01.07.2020 அன்று குறைந்த பட்சம ; 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும ;.
அதிகபட்சமாக ளுஊஃளுவுஃளுஊயு பிரிவினர் 35 வயதிற ;குள ;ää ஆடீஊஃடீஊ பிரிவினர் 32
வயதிற ;குள்ää இதர பிரிவினர் 30 வயதிற ;குள் இருக்க வேண்டும ;.

5.தொகுப ;பூதியம ;: ரூ.15000
6.தகுதியுள்ள மேற்குறிப ;பிட்ட வகுப ;பினர் கீழ்க்கண்ட முகவரிக்கு கீழ்க்காணும ; ஆவணங்களின ;
நகல்களுடன் 30.09.2020க்குள் விண்ணப ;பிக்கவும ;.
விண்ணப ;பத்துடன் அனுப ;ப வேண்டிய ஆவண நகல்கள்:
1.சாதிச் சான்றிதழ்ää 2.குடும ;ப அட்டைää 3.முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ்ää
4.பாஸ்போர்ட ; சைஸ் போட்டோ ஒன்றுää 5.கல்வி சான்றுகள்ää 6.வேலைவாய ;ப ;பு அட்டைää
7.பணி அனுபவ சான்றிதழ்.
விண்ணப ;பம ; அனுப ;ப வேண்டிய முகவரி:
“சிறை கண்காணிப ;பாளர்ää
மகளிர் தனிச்சிறைää
காந்தி மார்க்கெட் காவல் நிலையம ; அருகில்ää
திருச ;சி – 620 008”
என்ற முகவரிக்கு விண்ணப ;பித்து பயன்பெறலாம ; என மாவட்ட ஆட்சித்தலைவர் அவா ;கள் தெரிவித்துள்ளார்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

OFFICIAL WEBSITE LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments