தமிழக அரசு கெலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு | Salary: 15,700/- | Vacancy: 230 | No Exam | No Fees | Last Date: 19-10-2020

தமிழக​ அரசு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலதுறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணபங்கள்
வரவேறகபடுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.அவர்கள் தகவல்.

அரசு துறை:  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள 135 சமையலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு


1. சமையலர் பதவி

135 - காலிபணியிடங்கள்

சம்பளம்: 15,700/- to 50,000/-

2. துப்புரவாளர் பதவி முழு நேரம்

13 - காலிபணியிடங்கள்

சம்பளம்: 7,700/- to 24,200


3. துப்புரவாளர் பதவி பகுதி நேரம்

80 - காலிபணியிடங்கள்

சம்பளம்: 3000/-

மொத்தம் காலிபணியிடங்கள்: 228

Last Date: 19-10-2020

விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும ;. ஆதிதிராவிடர் மற்றும  பழங்குடியினர் இனதை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத ;திற்கு
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும். 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும ;. திருச்சி மாவடத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.


 தகுதியான நபர்கள் திருச ;சி மாவட்டம ;ää திருச ;சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோää பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும ; பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு19.10.2020-க்குள் விண்ணப்பிக்க வேண்டும ; என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப.ää அவர்கள் தெரிவித்துள்ளார்

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

OFFICIAL WEBSITE LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments