தமிழக அரசு வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 | Tn Govt Village Assistant Recruitment 2020

தமிழக அரசு வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 | Tn Govt Village Assistant Recruitment 2020 | 10-தாலுகா ஆபிசில் வேலை அறிவிப்பு 60-கிராம உதவியாளர் பணி No Exam | No Fees | நேரடி பணி நியமனம் | நிரந்தர அரசு பணி

வருவாய் அலகில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிக்கை.

மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள 60 கிராம உதவியாளர் பணியிடங்களை வட்டம் வாரியாக நிரப்பிட விண்ணப்பதாராக் ளிடமிருந்து பின்வரும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்:

கிராம​ உதவியாளர்

கல்வித்தகுதி:

ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலிபணியிடங்கள்:

60 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு:

👉01.07.2020 அன்று குறைந்தபட்ச வயது 21.

அதிகபட்ச வயது வரம்பு (01.07.2020 அன்று)

👉 பொதுப்பிரிவினர் (OC)- 21 to 30 வயது

👉 பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)
– 21 to 35 வயது

👉பிற்படுத்தப்பட்டோர் -முஸ்லீம் (BCM) -21 to 35 வயது.

👉 ஆதிதிராவிடர் (SCரூ & SCA) மறறும் பழங்குடியினர் (ST) – 21 to 35 வயது.

மாதம் சம்பளம்:

ரூபாய்.11,100/- முதல் ரூபாய்.35,100/-

விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 20.11.2020 பிற்பகல் 5.00 மணிவரை.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம்.

நிபந்தனைகள்: 

1. மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில்ஃவட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

2. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.

3. மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் கீழ்க்காணும் விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் அல்லது நேரிடையாக அனுப்பிட வேண்டும். மேற்படி விணண்ப்பதாரர்களின் விண்ணப்பங்கள்
பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடையவர்களுக்கு தேர்வு நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.


இந்த​ வேலைவாய்ப்பு சிவகங்கை மாவட்டத்தில் 9 தாலுகா ஆபிஸ் வட்டத்தை சார்ந்த​ 60 கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது - அனைத்து ஊர்களின் விவரங்கள் நோட்டிபிகேசன் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment

0 Comments