பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 | Female Government Jobs in Tamilnadu

தமிழக​ அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெண்கள் உதவி மையத்தை அமைக்க​ ஒரு புதிய​ திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அவற்றில் ஒன்றான​ OSC எனப்படும் ஒருங்கிணைந்த​ சேவை மையம் One Staff Center பெண்கள் உதவி மையம் (181) போன்ற​ பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த துறையில் தற்போது பெண்களுக்கு மட்டும் நேரடி பணி நியமனம் முறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் மைய​ நிர்வாகி பதவி மற்றும் மூத்த ஆலோசகர் பதவி மற்றும் அலுவலர் பதவிக்கான​ காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது​. இந்த​ வேலைகளுக்கு தகுதியான​ பெண்கள் அனைவரும் தாரலாமாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மற்ற முழு விவரங்களையும் கீழ் காணலாம்.


Female Government Jobs 2022 Job Details:

பெண்கள் வேலைவாய்ப்பு 2022 - இதில் முதல் நான்கு பதவிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்​. இதில் கடைசி பதவி பாதுகாப்பாளர் பதவிக்கு மட்டும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
1. மைய​ நிர்வாகி வேலை (பெண்கள் மட்டும்)
2. மூத்த ஆலோசகர் வேலை (பெண்கள் மட்டும்)
3. வழக்கு அலுவலர்கள் வேலை (பெண்கள் மட்டும்)
4. பன்முக உதவியாளர் வேலை (பெண்கள் மட்டும்)
5. பாதுகாப்பாளர் வேலை (ஆண்கள் & பெண்கள் இருபாலரும்)
Applications are invited for the post of Center Administrator ,senior councillor, case worker multi purpose helper & security guard in District social welfare Department

பதவியின் பெயர்கள் மற்றும் காலிபணியிடங்களின் விவரங்கள்:

பதவியின் பெயர்கள் காலியிடங்கள்
1. மைய​ நிர்வாகி பதவி 01 காலியிடம்
2. மூத்த ஆலோசகர் பதவி 01 காலியிடம்
3. வழக்கு அலுவலர்கள் பதவி 11 காலியிடம்
4. பன்முக உதவியாளர் பதவி 03 காலியிடம்
5. பாதுகாப்பாளர் பதவி 04 காலியிடம்
Total No Of Vacancy : 20 Posts

One Staff Center Recruitment 2022 Salary Details:

Posting Name Salary Details
1.Centre Administrator Posts மாதம் ரூ.30,000/-
2. Senior Counsellor Posts மாதம் ரூ.20,000/-
3. Case Worker Posts மாதம் ரூ.15,000/-
4. Multi Perpose Helper Posts மாதம் ரூ.6,400/-
5. Security Guard Posts மாதம் ரூ.10,000/-
Female Government Jobs in Tamilnadu

✔️Selection Process : Interview

✔️Application Fees: No Fees

இந்த​ வேலைகளுக்கான​​ கால்வித் தகுதிகள் மற்றும் இதற விவரங்கள் :சென்னை மாவட்ட சமூக நலத்துறையில் மைய நிர்வாகி, முதுநிலை கவுன்சிலர், வழக்கு பணியாளர் பல்நோக்கு உதவியாளர், பாதுகாப்பு காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன கடைசி தேதி 30/06/2022

How to Apply :

Apply Mode: Apply Job Offline
Official Notification PDF Link: Click Here
Application Form PDF Link: Click Here
Official Website Link: Click Here
Job Location: Chennai
Last Date: 30-06-2022
Postal Address: District Social Welfare Office, 8th Floor, Singaravelar Maligai, Collectoraate Campus, Chennai-600 001.
Other Districts Notification Link: Click Here
38 Districts Job Notification: Click Here
jobstamil.com


உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Daily Rs.1200 Salary Job Apply Here Best Work From Home Apply Now
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Post a Comment

0 Comments