தமிழ்நாடு அரசு மாநில​ கட்டுப்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு 2020 | TNSACS Recruitment 2020

TNSACS Recruitment 2020 | தமிழக​ அரசு மாநில​ கட்டுப்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு 2020 | No Exam | No Fees | Direct Job

இந்த​ வேலைக்கு மூன்று விதமான​ பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள்:

1. Project Manager Post

2. Accounts Officer Post

3. Counsellor Post

காலிபணியிடங்கள் விவரங்கள்:

1. Project Manager Post - 2 காலிபணியிடங்கள்

2. Accounts Officer Post - 2 காலிபணியிடங்கள்

3. Counsellor Post - 2 காலிபணியிடங்கள்

மொத்தம் இந்த​ மூன்று பதவிக்கான​ வேலைவாய்ப்புக்களுக்கும் ஆறு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கிடையாது

கட்டணம் கிடையாது

நேர்காணல் இண்டர்வுயூ மூலம் நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்த​ வேலைக்கு வயது வரம்பு இனசுழற்ச்சி கிடையாது - அனைத்து வகுப்பு பிரிவை சேர்ந்த​ ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதம் சம்பளம்:

1. Project Manager Post - Rs.15,000/- + Travel Cost

2. Accounts Officer Post - Rs.12,000/- + Travel Cost

3. Counsellor Post - Rs.12,000/- + Travel CostHow to Apply:

இந்த வேலைக்கு தகுதியானவர்கள் நேரில் இண்டர்வியூ செல்ல வேண்டும்.

கல்வி தகுதி:

1. Project Manager Post

Post Graduation - Any Discipline Social Science

2. Accounts Officer Post

Under Graduation - Mathematics | Economics | Statistics | Commerce

3. Counsellor Post

Post Graduation - Physiology | Social Work

விண்ணப்பிக்கும் முறை:

Send the Resume to following address or email - dapcumdu2020@gmail.com

Venue
Project Director,
DAPCU TI FSW & TG Projects,
84 F/1,
Thiruvalluvar Street,
Pasumpon Nagar,
Pazhanganatham,
Madurai-625003

இந்த​ வேலைக்கு இண்டர்வியூக்கு நேரில் செல்ல​ வேண்டிய தேதி: 29-10-2020 at 10 AM | The Walk-IN dated on 29-10-2020 at 10 AM


Post a Comment

0 Comments