Tamilnadu Govt Panchayat Union Office Jobs
தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு கலெக்டர் ஆபிஸ் மூலமாக தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமன செலக்சன் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர்:
1. இரவுக் காவலர்
மாதம் சம்பளம்:
15,700/- to 50,000/-
AGE LIMIT:
பொது பிரிவு: 18 to 30
இனசுழற்ச்சி - இட ஒதுக்கீடு:
பொது பிரிவு
கல்வி தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20-11-2020
தேர்வு கிடையாது
கட்டணம் கிடையாது
நேரடி பணி நியமனம்
இந்த வேலைக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
How To Apply:
முதலில் அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது. அதை டவுண்லோடு செய்து பிரிண்ட் எடுத்து பாரத்தை நிரப்பி தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
Send the application form to this following address with all the necessary documents copies (like ID Proof, Address Proof, Education Proof)
Address
Regional Head,
Vaiyampatti Panchayat Office,
Vaiyampatti,
Trichy-621 315
0 Comments