தமிழக​ அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு இண்டர்வியூ நேர்காணல் தேதி அறிவிப்பு

தமிழக​ அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு இண்டர்வியூ நேர்காணல் தேதி அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் மாவட்ட​ வாரியாக​ ரெஷன் கடை விற்பணையாளர் மற்றும் கட்டுநர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சில​ மாவட்டங்களுக்கு இண்டர்வியூக்கான​ நேர்காணல் அழைப்பு தேதி தொடர்பாக​ அந்த​ அந்த மாவட்ட​ DRB வெப்சைட்டில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத் தில் அறிவிக்கப்பட்ட​ தகவல்:

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்‌ வேலூர்‌ மண்டலம்‌ மூலம்‌ விற்பனையாளர்‌, கட்டுநர்‌, அலுவலக உதவியாளர்‌ மற்றும்‌ ஒட்டுநர்‌ பணியிடஙகஞக்கான நேர்முகத்‌ தேர்வு மற்றும்‌ உதவியாளர்களுக்கான எழுத்துத்‌ தேர்வு 02.11.2020 முதல்‌ வேலூர்‌, இராணிப்பேட்டை மறறும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டஙகளில்‌ பல்வேறு பள்ளிகளில்‌ நடைபெற உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள்‌ தங்களின்‌ நேர்முகத்‌ தேர்விற்கான அழைப்பாணைக்‌ கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள இடம்‌, நாள்‌, நேரத்தில்‌ தவறாமல்‌ மேற்படி தேர்வுகளில்‌ கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.இது மாதிரி உங்க​ மாவட்ட​ அறிவிப்பை தெரிந்து கொள்ள  உங்க​ மாவட்ட​ பெயர் மற்றும் DRB என்று கூகுலிள் சர்ஜ் செய்யுங்கள் பிறகு உங்க​ மாவட்டத்துக்கான​ இணைய​ தளம் வரும் அதில் சென்று பார்க்கவும்.

ரேஷன் கடை வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் உங்க​ வீட்டு முகவரிக்கு நேர்காணல் அழைப்பு லட்டர் வரும் அதில் குறிப்பிட்டுள்ள முகவரி தேதி நேரத்தில் நீங்கள் நேர்காணல் செல்ல​ வேண்டும்.

Post a Comment

0 Comments