தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு | collector office recruitment 2020 in tamilnadu

 தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு | Collector office recruitment 2020 in tamilnadu

Applications are invited for the post of one Outreach Worker in District Collector office recruitment 2020 in tamilnadu

தமிழக​ அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு கலெக்டர் ஆபிஸ் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு ஒப்பந்த​ அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்:

புறத்தொடர்பு பணியாளர்

(Outreach Worker )

கல்வி தகுதி:

10th Class Passed

or

12th Class Passed

மாதம் சம்பளம்:

Rs.8,000/-

வயது வரம்பு:

18 to 40

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 18-11-2020

விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் நிரப்பி பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.


இந்த​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ பகுதி:

தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு பின்கண்ட பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நிரப்பப்பட உள்ளதால்ää அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது:

1. பத்தாம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2. குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

3. குழந்தை சார்ந்த பணியில் ஒருவருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. வயது: 18 to 40

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு

176 முத்துச் சுரபி பில்டிங்

மணிநகர் 2வது தெருபாளை ரோடு

தூத்துக்குடி 628003.

OFFICIIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

Post a Comment

0 Comments